Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
+5
VIJAY
முபிஸ்
ராஜா
நிலாசகி
velang
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வோரு புகைப்படமும் ஒவ்வோரு சூழ்நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்களை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து டிவிடியாக மாற்றி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அதுபோல் போட்டோ ஸ்டுடியோ வைத்திரு்க்கும் நண்பர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி புகைப்டங்களை டிவிடி ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம்.இந்த சாப்ட்வேர் 25 எம்.பி.கொள்ளவு.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி நமது கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் புகைப்படம் இருக்கும் டிரைவை தேர்வுசெய்ததும் மேல்புறம் அனைத்து புகைப்படங்களும் தெரியவரும்புதிய ஆல்பத்திற்கு பொருத்தமான பெயர் வைத்து ஒ.கே.தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இப்போது Album Photo என்பதனை தேர்வு செய்து உங்கள் புகைப்படங்களை Addசெய்து கொள்ளவும்.
புகைப்படங்களை தேர்வு செய்துவிட்டோம். இப்பொது அதற்கு தேவையான பாடல்களை சேர்க்க வேண்டாமா..? Transition & Music கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.இதில் உள்ள ADD கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.............புகைப்படங்கள் ரெடி. இப்போது மீண்டும் மேலே வாருங்கள். இதுவரையில் நாம் 1.Organize Photos தான் பார்த்தோம். இப்போது 2.Choose Menus பார்க்கலாம். அதை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்மேலும் விவரங்களுக்கு:-
வாழ்க வளமுடன்:
வேலன்.இங்கு கிளிக் செய்யவும்.

velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.நிலாசகி wrote:விளக்கியதற்கு நன்றி வேலன்
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
அருமையாக , மிக எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள் வேலன் ,
பதிவில் உள்ள மென்பொருளின் சுட்டி வேலை வேலை செய்ய வில்லை என்று நினைக்கிறேன் ,
பதிவில் உள்ள மென்பொருளின் சுட்டி வேலை வேலை செய்ய வில்லை என்று நினைக்கிறேன் ,
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
சுட்டி முகவரி:-ராஜா wrote:அருமையாக , மிக எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள் வேலன் ,
பதிவில் உள்ள மென்பொருளின் சுட்டி வேலை வேலை செய்ய வில்லை என்று நினைக்கிறேன் ,
எனது மெயின் பதிவில் வேலை செய்கின்றது:...தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கம் நன்றி்..வாழ்க வளமுடன்,்வேலன்.இங்கு கிளிக் செய்யவும்
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
VIJAY wrote:
நன்றி விஜய் ்..்வாழ்க வளமுடன்,வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
எனக்கு மிகவும் தேவையான மென்பொருளை அழகாக விளக்கமுடன் அளித்தமைக்கு நன்றி வேலன்! ஆயிரக்கணக்கில் இருக்கும் புகைப்படங்களை இனி சிடியில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தாயாரிக்க
சிவா wrote:எனக்கு மிகவும் தேவையான மென்பொருளை அழகாக விளக்கமுடன் அளித்தமைக்கு நன்றி வேலன்! ஆயிரக்கணக்கில் இருக்கும் புகைப்படங்களை இனி சிடியில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலன்-புகைப்படத்தில் மழையை வரவழைக்க
» வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க
» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
» வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர
» வேலன்:-டிவிடி கிரியேட்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|