ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே அரட்டை அடிப்போம்...

+27
பவதாரிணி
வேணு
ஷர்மிஅஷாம்
sathyan
சரவணன்
VIJAY
உதயசுதா
ஹாசிம்
ராஜா
Manik
mdkhan
தர்ஷினி
mohan-தாஸ்
ரிபாஸ்
செந்தில்
சாந்தன்
selvibabu
சம்சுதீன்
தமிழ்
சிவா
கலைவேந்தன்
kalaimoon70
Aathira
வழிப்போக்கன்
அப்புகுட்டி
இளமாறன்
Admin
31 posters

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Admin Mon Mar 22, 2010 11:34 am

அன்பு ஈகரை உறவுகளே...

ஈகரையின் தகுந்த தலைப்பில் தக்க உரையாடல் மட்டுமே இடம்பெறுவது ஈகரையின் மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை அறிவீர்கள்.

பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடும் போது அரட்டை இயல்பே..அதில் தான் நட்புக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது.

எனவே அரட்டையை இனி இதற்காகவே திறக்கப்பட்ட இந்தப்பகுதியிலேயே செய்யும்படி நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ஈகரைசிறக்க பாடுபடுவோம் வாருங்கள்...
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by இளமாறன் Tue Mar 23, 2010 12:21 am

நன்றி தலைவா [You must be registered and logged in to see this image.]

சிலருக்கு இது மிகவும் உதவும் என்று நம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by அப்புகுட்டி Tue Mar 23, 2010 12:24 am

என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சி ஆனால் இன்று என்னால் முடியாத நிலை
சோகம் சோகம் சோகம்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by இளமாறன் Tue Mar 23, 2010 12:28 am

ஆமாம் இனி வருகை பதிவேட்டில் நலம் விசாரித்து விட்டு இங்கே வந்து விடலாம்... [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 12:34 am

Admin wrote:அன்பு ஈகரை உறவுகளே...

ஈகரையின் தகுந்த தலைப்பில் தக்க உரையாடல் மட்டுமே இடம்பெறுவது ஈகரையின் மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை அறிவீர்கள்.

பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடும் போது அரட்டை இயல்பே..அதில் தான் நட்புக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது.

எனவே அரட்டையை இனி இதற்காகவே திறக்கப்பட்ட இந்தப்பகுதியிலேயே செய்யும்படி நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ஈகரைசிறக்க பாடுபடுவோம் வாருங்கள்...

நன்றி Admin இதுபோல நட்புப் பகுதி ஒன்றையும் ஏற்படுத்தின் அவற்றில் ஈகரை நண்பர்கள் மட்டும் பார்க்கும் & பதியும் வசதிகளையும் ஏற்படுத்தின் நன்றாக இருக்கும், அப்பகுதியில் “அனுபவங்கள்” “பயணக் கட்டுரைகள்” போன்ற உபபிரிவுகளையும் ஏற்படுத்தின், அவற்றினைப் பதிய வசதியாக இருக்கும், இது ஒரு வேண்டுகோளே, தேவை இல்லை எனில் நிராகரிக்கலாம். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by இளமாறன் Tue Mar 23, 2010 12:36 am

valippokkan wrote:

கவலை படாதீர்கள் அட்மின் நல்ல விசயம் என்றால் கண்டிப்பாக செய்வார் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:02 am

இளமாறன் wrote:

கவலை படாதீர்கள் அட்மின் நல்ல விசயம் என்றால் கண்டிப்பாக செய்வார் [You must be registered and logged in to see this image.]

ஆறுதலுக்கு நன்றி நண்பரே [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Aathira Tue Mar 23, 2010 1:09 am

இளமாறன் wrote:ஆமாம் இனி வருகை பதிவேட்டில் நலம் விசாரித்து விட்டு இங்கே வந்து விடலாம்... [You must be registered and logged in to see this image.]

இல்லை இல்லை. வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இங்கு வந்துவிடலாம். (உங்கள் ஸடைலில் உள்ளேன் ஐயா/ வந்துவிட்டேன் ஐயா) நன்றி தலைமை நடத்துனர் அவர்களே.
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by kalaimoon70 Tue Mar 23, 2010 1:13 am

Aathira wrote:
இளமாறன் wrote:ஆமாம் இனி வருகை பதிவேட்டில் நலம் விசாரித்து விட்டு இங்கே வந்து விடலாம்... [You must be registered and logged in to see this image.]

இல்லை இல்லை. வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இங்கு வந்துவிடலாம். (உங்கள் ஸடைலில் உள்ளேன் ஐயா/ வந்துவிட்டேன் ஐயா) நன்றி தலைமை நடத்துனர் அவர்களே.
[You must be registered and logged in to see this image.]

சரியான இடம்தான் இது!வாங்க வாங்க அரட்டை அடிக்கலாம்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by அப்புகுட்டி Tue Mar 23, 2010 1:15 am

இன்று என்னால் முடியல மாஸ்டர் ஆனால் போகவும் மனம் இல்லை கவலையாக உள்ளது ஏன் ஏன் ஏன் இப்படி அழுகை அழுகை

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum