ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10 
Dr.S.Soundarapandian
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10 
heezulia
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

+5
ராஜா
சிவா
ஹாசிம்
kalaimoon70
அப்புகுட்டி
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 2:00 am

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 2984P-1
30 வயதுக்கு முன் வழுக்கைத் தலை ஏற்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இளமையில் வழுக்கைத் தலை ஏற்படும் ஆண்களுக்கு விதைப்பை சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளமை தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மருத்துவ பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

40 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 2000 ஆண்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவு களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் ஹோர்மோனான தெஸ்டொஸ் தெரோன் உயர் மட்டத்தில் உள்ள ஆண்களுக்கே இளமையில் தலையில் வழுக்கை ஏற்படுவதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், மேற்படி ஹோர்மோன்கள் உடலில் உயர் மட்டத்தில் காணப்படுவது உடலில் புற்று நோய் போன்ற வளர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றனர்.

தமது உச்சந்தலையில் வழுக்கையை கொண்டுள்ள ஆண்களுக்கு விதைப்பைச் சுரப்பி புற்று நோய் ஏற்படும் அபாயம் 29 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் குறைவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழமையாக விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு பாலியல் ஹோர் மோனான தெஸ்டொஸ் தெரோனின் அளவைக் குறைக்கவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்ட பின், மேற்படி ஹோர்மோன் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வில் இளமையில் வழுக்கை மேற்படி நோயிலிருந்து பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by kalaimoon70 Mon Mar 22, 2010 2:09 am

வாழ்க்கையில், வழுக்கை, இனி நம்பிக்கை! வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 4:40 pm

kalaimoon70 wrote:வாழ்க்கையில், வழுக்கை, இனி நம்பிக்கை! வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196

உங்களுக்கு அந்தப்பிரச்சினை இல்லை என நினைக்கிறேன் ஜாலி ஜாலி


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ஹாசிம் Wed Mar 24, 2010 4:47 pm

நல்ல செய்திதான் அனால் மொட்டை அடித்தால்.............?
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 362913
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சிவா Wed Mar 24, 2010 4:57 pm

இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ராஜா Wed Mar 24, 2010 4:58 pm

சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)

அப்பாடா ......... அப்படின்னா ஒரு வழியா நாங்க நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் சம்பவம் நடக்க போகுதா ? வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சம்சுதீன் Wed Mar 24, 2010 5:01 pm

சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சிவா Wed Mar 24, 2010 5:02 pm

ராஜா wrote:
சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)

அப்பாடா ......... அப்படின்னா ஒரு வழியா நாங்க நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் சம்பவம் நடக்க போகுதா ? வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 733974 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 733974 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 733974


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ரிபாஸ் Wed Mar 24, 2010 5:02 pm

சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ராஜா Wed Mar 24, 2010 5:03 pm

எல்லோரும் ரெடியா இருங்க , கூடிய விரைவில் எல்லோரும் மலேசியா போக போறோம் .............. வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum