Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்த கண்கள்
+6
ரிபாஸ்
kalaimoon70
இளமாறன்
அப்புகுட்டி
கலைவேந்தன்
நிலாசகி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காந்த கண்கள்
காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !
![காந்த கண்கள் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![காந்த கண்கள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: காந்த கண்கள்
காந்தம் இரும்பை ஈர்த்ததா... இரும்பு காந்தத்தை ஈர்த்ததா என்று ஆராய வரவில்லை... எப்படியோ அன்புடை நெஞ்சம் தாம் கலந்ததுவே... வாழ்த்துகள் சகி...!
![காந்த கண்கள் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காந்த கண்கள் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காந்த கண்கள்
நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
நிஜத்தில் உங்கள் இதயம் எப்படி நிலாசகி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காந்த கண்கள் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காந்த கண்கள்
நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இதயம் இரும்பாய் இருந்தால் இப்படி தான்.. கரும்பாய் இனிக்க வேன்டும்
![காந்த கண்கள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காந்த கண்கள்
நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
பெண்ணின் கண்களோ வசீகரம்
ஒரு முறை பார்த்தால் போதும்,
ஆணின் மனம் அடிமையாய் போகும்!
கவிதை அருமை தோழியே!
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காந்த கண்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: காந்த கண்கள்
இளமாறன் wrote:நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
![]()
![]()
![]()
இதயம் இரும்பாய் இருந்தால் இப்படி தான்.. கரும்பாய் இனிக்க வேன்டும்
![காந்த கண்கள் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![காந்த கண்கள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: காந்த கண்கள்
நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
உங்களையுமா அக்கா நம்பவே முடியல்ல
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காந்த கண்கள்
இது ஒரு ஆண் பொண்ண பாத்து பாடுற கவிதை...இனிமே கவிதைகளெல்லாம்சபீர் wrote:நிலாசகி wrote:காந்த இரும்பை ஈர்க்கும்
அறிவியல் அனுபவம் உணர்ந்தேன்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயத்தை
ஈர்த்து கொண்டதே அன்பே !![]()
உங்களையுமா அக்கா நம்பவே முடியல்ல![]()
![]()
![]()
அப்படிதான் இருக்கும் தம்பி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![காந்த கண்கள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|