ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்... காதல்... சமூகம்...

+6
ஹாசிம்
நிலாசகி
அப்புகுட்டி
mohan-தாஸ்
வழிப்போக்கன்
srinihasan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான்... காதல்... சமூகம்... Empty நான்... காதல்... சமூகம்...

Post by srinihasan Sun Mar 21, 2010 2:19 pm






நான்... காதல்... சமூகம்... Manthinking

நண்பன்...
என்னிடம் கேட்ட வினா
சமூகத்தை பற்றியும்
சிறிது சிந்திக்கின்றாயே
கவிதையில் வடிக்கின்றாயே
காதலில் தோற்றதனாலோ?
என்றான்...
என் பதிலையளித்தது பேனா...

ஆமாம்...
நான்
காதலில் தோற்றதனால் மட்டுமல்ல
காதலை சற்று மறந்ததாலும்
ஆனால்
சமூகத்தின் பார்வையென்பது
என்மனதில் இன்று தோன்றியதல்ல...

நான்...
எரிந்த சாம்பலிருந்து பிறக்கும்
பீனிக்ஸ் பறவை போன்று
பிரிந்த காதலின் மடிவிலிருந்தும்
உயிர் பெற்று இன்று....

நான்...
இருகூறாய் பிரித்தாலும் ஈருயிராய்
உயிர் பெரும் மண்புழு போன்று
இதயம் இரண்டாக பிளந்திருந்தாலும்
உயிர் பெற்று இன்று...

நான்...
அணுகுண்டு வீசினாலும் சாகாது
நடமாடும் கரப்பான்பூச்சி போன்று
அவளின் நினைவில் என்றென்றும்
உயிர் பெற்று இன்று...

நம் வாழ்வின் ஓர் அங்கம் காதல்
சமூகத்தின் ஓர் அங்கம் வாழ்வு
என்பதனையும் நினைவிற்கொண்டு...
காதலின் முடிவு
வாழ்வின் முடிவல்ல
என்பதனை உணர்ந்து
நம் வாழ்வு என்பது சமூகத்தின்
பிற நிகழ்வோடுகளும் பிணைத்து
மகிழ்ச்சி அடையும் வழிதன்னை
எண்ணிடுவோம் வாழ்ந்திடுவோம்.

(காதலில் பிரிந்ததால் தான் நான் சமூகத்தை பற்றி சிந்திக்கின்றேன் என்றில்லாமல். எப்பொழுதும் நாம் பிறந்த சமூகத்தை காதலிப்போம், சமுதாயத்தை நிலைநிறுத்துவோம்.)

நான்... காதல்... சமூகம்... 3scp3zdrekfxaahozlr7
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by வழிப்போக்கன் Sun Mar 21, 2010 2:28 pm

பாராட்டுக்கள் முடிவில் இருந்து ஒரு ஆரம்பம் அருமை நண்பரே தொடருங்கள் புன்னகை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நான்... காதல்... சமூகம்... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by srinihasan Sun Mar 21, 2010 2:31 pm

valippokkan wrote:பாராட்டுக்கள் முடிவில் இருந்து ஒரு ஆரம்பம் அருமை நண்பரே தொடருங்கள் புன்னகை

மிக்க நன்றி பாலா.... நான்... காதல்... சமூகம்... 678642 நான்... காதல்... சமூகம்... 678642 நான்... காதல்... சமூகம்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by mohan-தாஸ் Sun Mar 21, 2010 2:32 pm

valippokkan wrote:பாராட்டுக்கள் முடிவில் இருந்து ஒரு ஆரம்பம் அருமை நண்பரே தொடருங்கள் நான்... காதல்... சமூகம்... Icon_smile
நான்... காதல்... சமூகம்... 677196 நான்... காதல்... சமூகம்... 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by அப்புகுட்டி Sun Mar 21, 2010 4:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான்... காதல்... சமூகம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by srinihasan Sun Mar 21, 2010 4:26 pm

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான்... காதல்... சமூகம்... 678642 நான்... காதல்... சமூகம்... 678642 நான்... காதல்... சமூகம்... 678642 நான்... காதல்... சமூகம்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by நிலாசகி Sun Mar 21, 2010 4:42 pm

நான்... காதல்... சமூகம்... 677196 நான்... காதல்... சமூகம்... 359383 நான்... காதல்... சமூகம்... 154550 நான்... காதல்... சமூகம்... 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நான்... காதல்... சமூகம்... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 5:09 pm

பாராட்டுக்கள் நன்றி நான்... காதல்... சமூகம்... 677196 நான்... காதல்... சமூகம்... 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by சபீர் Sun Mar 21, 2010 5:58 pm

நான்... காதல்... சமூகம்... 50473d321அசத்திட்டிங்க நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by Manik Sun Mar 21, 2010 6:06 pm

ரொம்ப அழகா காதலை சொல்லியிருக்கீங்க நண்பா இதை பாராட்ட வார்த்தைகளே இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான்... காதல்... சமூகம்... Empty Re: நான்... காதல்... சமூகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum