ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_m10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10 
VENKUSADAS
இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_m10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_m10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10 
VENKUSADAS
இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_m10இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை

2 posters

Go down

இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Empty இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை

Post by சாந்தன் Sun Mar 21, 2010 10:21 am


சென்னை:
சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர்
கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை கேப்டன்
சுரேஷ் ரெய்னா மீண்டும் சாதிக்க காத்திருக்கிறார். தொடர்ந்து மூன்று
தோல்வியை சந்தித்துள்ள பஞ்சாப் அணி எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில்
<உள்ளது.
இந்தியாவில் மூன்றாவது கட்ட ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர்
நடக்கிறது. இன்று சென்னையில் நடக்கும் 16வது லீக் போட்டியில் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி, சங்ககராவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை
எதிர்கொள்கிறது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு "ஹாட்ரிக்' வெற்றி பெற
சென்னை அணி காத்திருக்கிறது.
ஹைடன் எழுச்சி:
டில்லிக்கு
எதிராக "மங்கூஸ்' பேட் மூலம் அசத்திய சென்னை வீரர் ஹைடன், தனது அதிரடியை
இன்றும் தொடரலாம். தோனி இல்லாத நிலையில் கேப்டன் ரெய்னா, பத்ரிநாத், முரளி
விஜய், பார்த்திவ் படேல் ஆகியோர் இணைந்து சென்னையில் முதல் வெற்றியை பதிவு
செய்தால் நல்லது.
கைகொடுக்குமா பவுலிங்:
மார்கல்,
பாலாஜி, கெம்ப் போன்றவர்கள் கடைசி நேர பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.
முரளிதரன், அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை
சிறப்பாக செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
பேட்டிங் சறுக்கல்:
பஞ்சாப்
அணியின் "ஹாட்ரிக்' தோல்விக்கு, பேட்டிங் நிலையில்லாதது தான் முக்கிய
காரணம். துவக்கத்தில் போபரா, பிஸ்லா தவிர, மற்ற எல்லோரும்
சொதப்புகிறார்கள். கேப்டன் சங்ககரா (17, 0), யுவராஜ் (4, 9, 4), ஜெயவர்தனா
(0, 26*, 14) ஆகிய முக்கிய வீரர்கள் சொதப்புகின்றனர். இவர்கள், இன்று
பொறுப்பாக ஆட வேண்டும்.
ஸ்ரீசாந்த் ஏமாற்றம்:
வேகப்பந்து
வீச்சில் இர்பான், ஸ்ரீசாந்த், அப்துல்லா, ஸ்ரீவஸ்தவா ஆகியோர் ரன்களை வாரி
வழங்குகின்றனர். பிபுல் சர்மா சற்று சிறப்பாக செயல்படுகிறார். சுழலில்
பியுஸ் சாவ்லா, ரன்களை கட்டுப்படுத்துவதை விட, விக்கெட்டுக்களை
வீழ்த்தினால் அணிக்கு நல்லது.


பாக்ஸ் செய்தி:
டெக்கானை
சமாளிக்குமா டில்லி
கட்டாக்: ஐ.பி.எல்., தொடரில் இன்று
ஒரிசாவின் கட்டாக்கில் நடக்கும் 15வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ்,
டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதல் இரண்டு போட்டிகளை
வெற்றியுடன் துவக்கிய டில்லி அணி, காம்பிர் காயத்துக்கு பின், தொடர்ந்து
இரண்டு தோல்வியை சந்தித்தது. துவக்கத்தில் சேவக் வீழ்ந்து விட்டால், பின்
கேப்டன் தினேஷ் கார்த்திக், டிவிலியர்ஸ், தில்ஷன் போன்றவர்கள் ரன்குவிக்க
திணறுகின்றனர். பவுலிங்கில் நானஸ், மகரூப், பிரதீப் சங்வான் சாதிக்க
வேண்டும். அமித் மிஸ்ராவும் தன்பங்குக்கு சுழலில் அசத்தினால் நல்லது.
டெக்கான்
அணியை பொறுத்தவரை கேப்டன் கில்கிறிஸ்ட், கிப்ஸ், சைமண்ட்ஸ் என வரிசையாக
சிறப்பான பார்மில் இருப்பது பலம். தவிர, வேகப்பந்து வீச்சில் வாஸ்,
துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த, பின் வரும் பிரக்யான் ஓஜா, ரோகித்
சர்மா என கட்டுக்கோப்பாக பந்து வீசுவதால், டெக்கான் அணியை வீழ்த்துவது
சிரமமே.


நன்றி : தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை Empty Re: இன்று சென்னை-பஞ்சாப் பலப்பரீட்சை

Post by Manik Mon Mar 22, 2010 10:08 am

தோத்துட்டானுங்கப்பா சென்னை முட்டாப்பயலுக 3 சிக்ஸ் அடிக்க தெரியல இவனையெல்லாம் கேப்டனா போட்டுருக்காங்க

என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum