ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

5 posters

Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by அப்புகுட்டி Sun Mar 21, 2010 2:05 am

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Ranjitha
பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார் மணிரத்னம்.

விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றாலும், அவர் டப்பிங் பேச வேண்டியுள்ளது. சில 'பேட்ச் காட்சிகளுக்கும்' ரஞ்சிதா வரவேண்டியுள்ளதாம்.

ஆனால் அதற்குள் நித்யானந்தனுடன் அவர் புரிந்த செக்ஸ் லீலைகள், அதன் பின்னணிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளார். எனவே அவருக்குப் பதில் புதிய நடிகையை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்தபோது, ரஞ்சிதாவே தொடர்பு கொண்டு தனது காட்சிகளை நீக்க வேண்டாம். எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் சொன்னபடி வரவில்லையாம். இப்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால், ரஞ்சிதாவின் பாத்திரத்துக்கு புதிதாக வேறு ஒரு நடிகையை வைத்து காட்சிகளை எடுக்கத் தீர்மானித்துள்ளார் மணிரத்னம். ரஞ்சிதா படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதையும் பத்திரிகைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ராவண் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.


ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by சிவா Sun Mar 21, 2010 6:52 am

ரஞ்சிதா இருந்தால் அவரைக் காண ரசிகர் கூட்டம் அலைமோதுமே மணிரத்னம் சார்! நித்யானந்தா, ரஞ்சிதா கிளுகிளு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது என ஒரு விளம்பரம் மட்டும் போதும்....!!!


ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by சாந்தன் Sun Mar 21, 2010 7:03 am

சிவா wrote:ரஞ்சிதா இருந்தால் அவரைக் காண ரசிகர் கூட்டம் அலைமோதுமே மணிரத்னம் சார்! நித்யானந்தா, ரஞ்சிதா கிளுகிளு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது என ஒரு விளம்பரம் மட்டும் போதும்....!!!

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 755837 ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 755837 ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 755837 ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 806360 ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 806360
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by சபீர் Sun Mar 21, 2010 9:49 am

சோதனைமேல் சோதனைமேல் ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by அசோகன் Sun Mar 21, 2010 9:58 am

படத்துக்கு விளம்பரமே தேவையில்லை மணி சார்...............எப்படியாவது நடிக்க வையுங்க,..............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 1:26 am

சிவா wrote:ரஞ்சிதா இருந்தால் அவரைக் காண ரசிகர் கூட்டம் அலைமோதுமே மணிரத்னம் சார்! நித்யானந்தா, ரஞ்சிதா கிளுகிளு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது என ஒரு விளம்பரம் மட்டும் போதும்....!!!
ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 1:26 am

சபீர் wrote:சோதனைமேல் சோதனைமேல் ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! 56667
என்ன கொடுமை சார் இது


ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 1:27 am

asokan80 wrote:படத்துக்கு விளம்பரமே தேவையில்லை மணி சார்...............எப்படியாவது நடிக்க வையுங்க,..............

வச்சா என்னாகும் ஜாலி ஜாலி


ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்! Empty Re: ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அஜீத் படத்திலிருந்து நீத்து சந்திரா நீக்கம்
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» விக்ரம் படத்திலிருந்து போர்கொண்ட சிங்கம் வீடியோ பாடல் வெளியானது
» மணிரத்னம் படத்திலிருந்து விக்ரம் விலகல்?
» ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி... விக்ரம் படத்திலிருந்து ஆசின் தூக்கப்பட்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum