Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
4 posters
Page 1 of 1
கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
கொசு கடித்தால் மலேரியா
வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
வாஷிங்டன்:'மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல்
தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது' என, விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.ஜப்பானை சேர்ந்த ஜிசி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷிகெடே
யோஷிடா கூறியதாவது:இந்த ஆய்வு, மனிதர்களிடம் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் வகை
கொசுவை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டது. கொசுக்கள் மனிதர்களிடம் இருந்து ரத்தத்தை
உறிஞ்சும் போது நோய்க் கிருமிகளை பரப்புகிறது. இதனால், மலேரியா போன்ற நோய்கள்
ஏற்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில்,
பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த குழந்தைகளே உயிரிழக்கின்றனர்.
கொசுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக
உள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை
பரப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கொசு கடித்ததும், பாரம்பரிய
தடுப்பு மருந்துகள் போன்று பாதுகாப்பான நோய் எதிர்ப்பு திறன் தூண்டப்படுகிறது.
இவ்வாறான கொசுக்கள் தொடர்ந்து கடிக்கும் போது, வாழ் நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு
திறன் இயற்கையாகவே அதிகரிக்கிறது.இதனால், இந்த பூச்சி இனம், தீங்கு விளைவிப்பதில்
இருந்து, ஆதாயம் தருவதாக மாறுகிறது. இந்த ஆய்வு மலேரியாவை கட்டுப்படுத்தும் புதிய
தொழில்நுட்பம் குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
![கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு Tblworldnews_75977724791](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tblworldnews_75977724791.jpg)
வாஷிங்டன்:'மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல்
தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது' என, விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.ஜப்பானை சேர்ந்த ஜிசி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷிகெடே
யோஷிடா கூறியதாவது:இந்த ஆய்வு, மனிதர்களிடம் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் வகை
கொசுவை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டது. கொசுக்கள் மனிதர்களிடம் இருந்து ரத்தத்தை
உறிஞ்சும் போது நோய்க் கிருமிகளை பரப்புகிறது. இதனால், மலேரியா போன்ற நோய்கள்
ஏற்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில்,
பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த குழந்தைகளே உயிரிழக்கின்றனர்.
கொசுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக
உள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை
பரப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கொசு கடித்ததும், பாரம்பரிய
தடுப்பு மருந்துகள் போன்று பாதுகாப்பான நோய் எதிர்ப்பு திறன் தூண்டப்படுகிறது.
இவ்வாறான கொசுக்கள் தொடர்ந்து கடிக்கும் போது, வாழ் நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு
திறன் இயற்கையாகவே அதிகரிக்கிறது.இதனால், இந்த பூச்சி இனம், தீங்கு விளைவிப்பதில்
இருந்து, ஆதாயம் தருவதாக மாறுகிறது. இந்த ஆய்வு மலேரியாவை கட்டுப்படுத்தும் புதிய
தொழில்நுட்பம் குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
கொசு கடிக்கும்போது நல்ல கொசு எது? நோய் பரப்பும் கொசு எதுன்னு எப்படி தெரியும் இளா?சாதரண கொசுன்னு நினைச்சு இதயும் அடிச்சுட்டா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
உதயசுதா wrote:கொசு கடிக்கும்போது நல்ல கொசு எது? நோய் பரப்பும் கொசு எதுன்னு எப்படி தெரியும் இளா?சாதரண கொசுன்னு நினைச்சு இதயும் அடிச்சுட்டா
விட்டா வீட்டுல கொசு வாங்கி வளர்க்க போற மாதிரி தெரியுது
![கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு
உதயசுதா wrote:கொசு கடிக்கும்போது நல்ல கொசு எது? நோய் பரப்பும் கொசு எதுன்னு எப்படி தெரியும் இளா?சாதரண கொசுன்னு நினைச்சு இதயும் அடிச்சுட்டா
அதுக்கு ஐடி கார்ட் கொடுத்திடலாம்....இல்லாட்டி மரபணு மாற்றம் செய்யும்
பொழுது அதுக்கு பஞ்சுமிட்டாய் கலர் தர சொல்லலாம் ....இனிமே பஞ்சுமிட்டாய் கலர் கொசுக்கள் விற்பனை படு ஜோரா நடக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...!
» தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» ’குட் நைட்’ மாட்டுனா கொசு வராது...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|