ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தரிக்காயைப் போல் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் உருவாகிறது

Go down

கத்தரிக்காயைப் போல் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் உருவாகிறது Empty கத்தரிக்காயைப் போல் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் உருவாகிறது

Post by சரவணன் Sat Mar 20, 2010 11:27 am

கத்தரிக்காயைப் போல் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் உருவாகிறது Thumbnail.php?file=attukari_541157621

மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி, பி.டி. கத்தரிக்காய் ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிரிட்டால் குறிப்பிட்ட நிறுவனங்களையே விவசாயிகள் நம்பும் நிலை ஏற்படும். நிலத்தின் தன்மை பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே அதை பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் வந்தால் அதை சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் வரும். காலம் காலமாக இருந்து வரும் கத்தரிக்காய் ரகங்கள் அழிந்து விடும் என்ற கருத்து வெளியாகியது. இதனால் பொதுமக்கள் கருத்தை முழுமையாக அறிந்த பிறகே வணிக ரீதியில் மரபணு கத்தரிக்காயை பயிரிட முழு மையான அனுமதி தருவது பற்றி முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள வெள்ளாடுகளை உருவாக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது அமெரிக் காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட ஆடுகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

மரபணு மாற்றப்பட்ட செம்மறி ஆடுகளும் உருவாகி வருகின்றன. இதுவும் இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வர இருக்கிறது.மரபணு மாற்றப்பட்ட வெள்ளாட்டில் இருந்து பெறப்படும் பாலில் மனித உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தரும் “ஆன்டிதிராம்பின்” என்ற புரதம் இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். “ஏட்ரின்” என்ற மருந்தும் இந்த ஆடு களில் இருந்து தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்படும் பாலில் சிஸ்டிக் பைபுரோசிஸ் என்ற புரதம் இருக்கிறது. மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்களுக்கு இது மருந்தாக அமையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் வேக மாக உருவாகி
வருகின்றன. “இந்த வகை ஆடுகள் நமது தலைமுறையை பாதிக்கும் விஷயம். எனவே,வெளி நாடுகள் இந்த ஆடுகளை பயன்படுத்திய பிறகுதான் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும்” என்று மரபியல் ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் சுதாகர் கருத்து தெரி வித்துள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட ஆடுகளை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுக்கு பயன்படுத்தக்கூடாது” என்ற கருத்தும் உள்ளது.

ஆட்டிறைச்சி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையால், மரபணு ஆடுகளை குறைந்த விலையில் விற்று அதிகலாபம் குவிக்கலாமா என்று மொத்த வியாபாரிகள் இப்போதேகனவு
காணலாம் என்றாலும், மரபணு மாற்றப்பட்ட விதைகள், காய்கள், பயிர் வகைகளை முழுமையாக ஆய்வு செய்யும் நவீன ஆராய்ச்சி கூடம் இந்தியாவில் இல்லை. ஆகவே மரபணு ஆடுகளால் ஏற்ப டும் பிரச்சினை தெரியாமல் இந்த ஆடுகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற குரல்கள் இப்போதே ஒலிக்கத் தொடங்கி விட்டன.வந்தால்... மீண்டும் பிரளயம் ஏற்படலாம்...

நன்றி: விவரம் செய்தி தொகுப்பு




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிட தற்காலிக தடை
» மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்-ராமதாஸ் கடும் எதிர்ப்பு
» மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா?
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum