Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
+3
சபீர்
செந்தில்
arularjuna
7 posters
Page 1 of 1
குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 18-
அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் “டைம் வார்னர்” என்ற தனியார் டி.வி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு சானல்களை நடத்துகிறது. அதில் குழந்தைகள் சானல் மற்றும் நீல படங்களை ஒளிபரப்பும் ஆபாச சானல்களும் உண்டு.
குழந்தைகள் சானலில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஆபாச படங்கள் ஓடின.
இதை பார்த்து கொண்டிருந்த குழந்தைகள் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தன. பெற்றோர்கள் டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆப் செய்தனர். டி.வி. நிலையத்துக்கும் போன் செய்து தெரிவித்தனர்.
உடனே டி.வி. நிறுவனம் அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. ஆனாலும் நீண்ட நேரம் காட்சி ஒளிபரப்பாகிவிட்டது. அந்த டி.வி. நிறுவனம் ஆபாச சானலில் ஒளிபரப்ப வேண்டிய காட்சிகளை தவறுதலாக குழந்தைகள் சானலில் ஒளிபரப்பி இருப்பது தெரிய வந்தது.
இதற்காக டி.வி. நிறுவனம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
![குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

இது என்ன அதிசயம் எங்க ஊரில நீயூஸ் சேனல்லயே காமிக்கிறாங்க
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
arularjuna wrote:லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 18-
அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் “டைம் வார்னர்” என்ற தனியார் டி.வி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு சானல்களை நடத்துகிறது. அதில் குழந்தைகள் சானல் மற்றும் நீல படங்களை ஒளிபரப்பும் ஆபாச சானல்களும் உண்டு.
குழந்தைகள் சானலில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஆபாச படங்கள் ஓடின.
இதை பார்த்து கொண்டிருந்த குழந்தைகள் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தன. பெற்றோர்கள் டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆப் செய்தனர். டி.வி. நிலையத்துக்கும் போன் செய்து தெரிவித்தனர்.
உடனே டி.வி. நிறுவனம் அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. ஆனாலும் நீண்ட நேரம் காட்சி ஒளிபரப்பாகிவிட்டது. அந்த டி.வி. நிறுவனம் ஆபாச சானலில் ஒளிபரப்ப வேண்டிய காட்சிகளை தவறுதலாக குழந்தைகள் சானலில் ஒளிபரப்பி இருப்பது தெரிய வந்தது.
இதற்காக டி.வி. நிறுவனம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
![குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 502589](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/502589.gif)

![குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)

![குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 128872](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/128872.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா
![குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி
selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
» பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!
» குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|