ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

+7
நிலாசகி
ஹனி
சிவா
வழிப்போக்கன்
இளமாறன்
அப்புகுட்டி
kalaimoon70
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 1:38 am

நட்பு காலத்தின்
மாற்றத்தோடு வலம் வரும்!
சிறு வயது நட்பு
அறிந்தும் அழியாமலும்,
வந்து போகும்.
பள்ளிக்கால நட்பு
பகல்நிலவாய் இருக்கும்
கல்லூரி நட்பு
காதல் பேசி இருக்கும்.
முதிர்ந்த நட்பு நலம் விசாரிக்கும்,
துன்பத்திலும்,இன்பத்திலும்,
இணைந்திருக்கும்,
உயிராய் கலந்திருக்கும்!
கொண்ட நட்பு மாறது!
உள்ளத்தை விட்டு அழியாது!
என்றும் நம்மோடு

மலரும் நினைவாய்,
நிலவாய் வலம் வரும்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by அப்புகுட்டி Sat Mar 20, 2010 1:43 am

kalaimoon70 wrote:நட்பு காலத்தின்
மாற்றத்தோடு வலம் வரும்!
சிறு வயது நட்பு
அறிந்தும் அழியாமலும்,
வந்து போகும்.
பள்ளிக்கால நட்பு
பகல்நிலவாய் இருக்கும்
கல்லூரி நட்பு
காதல் பேசி இருக்கும்.
முதிர்ந்த நட்பு நலம் விசாரிக்கும்,
துன்பத்திலும்,இன்பத்திலும்,
இணைந்திருக்கும்,
உயிராய் கலந்திருக்கும்!
கொண்ட நட்பு மாறது!
உள்ளத்தை விட்டு அழியாது!
என்றும் நம்மோடு

மலரும் நினைவாய்,
நிலவாய் வலம் வரும்!





நட்புக்கு இலக்கணம் கூறி கவி பாடிய எங்கள் கலை நிலா
சிறப்பு கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் என்றும்
நல்ல நண்பர்கள் நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:45 am

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196



நல்ல நட்பு வாழ்வின்
இறுதி மூச்சு வரை....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by வழிப்போக்கன் Sat Mar 20, 2010 5:11 am

நட்புக்கான கவிதை அருமை நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 3:42 pm

Appukutty wrote:
kalaimoon70 wrote:நட்பு காலத்தின்
மாற்றத்தோடு வலம் வரும்!
சிறு வயது நட்பு
அறிந்தும் அழியாமலும்,
வந்து போகும்.
பள்ளிக்கால நட்பு
பகல்நிலவாய் இருக்கும்
கல்லூரி நட்பு
காதல் பேசி இருக்கும்.
முதிர்ந்த நட்பு நலம் விசாரிக்கும்,
துன்பத்திலும்,இன்பத்திலும்,
இணைந்திருக்கும்,
உயிராய் கலந்திருக்கும்!
கொண்ட நட்பு மாறது!
உள்ளத்தை விட்டு அழியாது!
என்றும் நம்மோடு

மலரும் நினைவாய்,
நிலவாய் வலம் வரும்!





நட்புக்கு இலக்கணம் கூறி கவி பாடிய எங்கள் கலை நிலா
சிறப்பு கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் என்றும்
நல்ல நண்பர்கள் நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

நன்றி என் முத்தான தோழரே! நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 3:42 pm

இளமாறன் wrote:நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196



நல்ல நட்பு வாழ்வின்
இறுதி மூச்சு வரை....

நன்றி என் தோழரே!
நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 3:56 pm

valippokkan wrote:நட்புக்கான கவிதை அருமை நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196


நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by சிவா Sat Mar 20, 2010 3:59 pm

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 8f202aeaece60951cf669f9ks0


நட்புக்கு என்றும் இல்லை முற்றுப் புள்ளியே!!!

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196


நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 4:03 pm

சிவா wrote:நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 8f202aeaece60951cf669f9ks0


நட்புக்கு என்றும் இல்லை முற்றுப் புள்ளியே!!!

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196


நட்புக்கு ஒரு வரி கவிதை அருமை தோழரே! நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by ஹனி Sat Mar 20, 2010 4:59 pm

சிவா wrote:நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 8f202aeaece60951cf669f9ks0


நட்புக்கு என்றும் இல்லை முற்றுப் புள்ளியே!!!

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196 நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! 677196
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நட்பு!உள்ளத்தை  விட்டு அழியாது! Empty Re: நட்பு!உள்ளத்தை விட்டு அழியாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum