ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அஞ்சலி .......... Poll_c10அஞ்சலி .......... Poll_m10அஞ்சலி .......... Poll_c10 
VENKUSADAS
அஞ்சலி .......... Poll_c10அஞ்சலி .......... Poll_m10அஞ்சலி .......... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அஞ்சலி .......... Poll_c10அஞ்சலி .......... Poll_m10அஞ்சலி .......... Poll_c10 
VENKUSADAS
அஞ்சலி .......... Poll_c10அஞ்சலி .......... Poll_m10அஞ்சலி .......... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி ..........

+8
ஹனி
இளமாறன்
சம்சுதீன்
நிலாசகி
hajasharif
kalaimoon70
nandhtiha
saramjit
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஞ்சலி .......... Empty அஞ்சலி ..........

Post by saramjit Fri Mar 19, 2010 5:47 pm

எந்த விதியின் கீழ் எழுதப்பட்டது இந்த தீர்ப்பு?

கொலைக் களங்களில் தீர்ந்துபோன

எங்கள் கவிதைகளுக்கு யார் தலைப்பு ?

முகாம் இடுக்குகளில் உடைந்துபோன

எங்கள் வானத்தின் வெடிப்பு

எங்கே தொடங்கியது ?

துப்பாக்கிகள் பறித்தபின்னும்

துகிலுரியும் ராணுவத்தை

மனிதப் பிறவிகளில் யார் சேர்த்தது ?

காலத்தையும் களங்களையும்

திருத்தி எழுத முடியாத

என் பேனா

இருந்தென்ன....

இனி எழுந்தென்ன ?
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by nandhtiha Fri Mar 19, 2010 6:01 pm

வணக்கம்
//துப்பாக்கிகள் பரித்தபின்னும்
துகிலுரியும் ராணுவத்தை
மனிதப் பிறவிகளில் யார் சேர்த்தது ?//
பாதிக்கப் பட்ட தாய்மார்கள் சகோதரிகள் சார்பாக இருகை கூப்பி வணங்குகிறேன் மதிப்புக்குரிய நண்பரே
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 6:04 pm

saramjit wrote:எந்த விதியின் கீழ் எழுதப்பட்டது இந்த தீர்ப்பு?

கொலைக் கலங்களில் தீர்துபோன

எங்கள் கவிதைகளுக்கு யார் தலைப்பு ?

முகாம் இடுக்குகளில் உடைந்துபோன

எங்கள் வானத்தின் வெடிப்பு

எங்கே தொடங்கியது ?

துப்பாக்கிகள் பரித்தபின்னும்

துகிலுரியும் ராணுவத்தை

மனிதப் பிறவிகளில் யார் சேர்த்தது ?

காலத்தையும் கலங்களையும்

திருத்தி எழுத முடியாத

என் பேனா

இருந்தென்ன....

இனி எழுன்தென்ன ?



அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 678642 அஞ்சலி .......... 678642 அஞ்சலி .......... 678642 அஞ்சலி .......... 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by hajasharif Fri Mar 19, 2010 6:04 pm

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by நிலாசகி Fri Mar 19, 2010 6:12 pm

அருமை சரம்சித்
சொந்த கவிதைகள் கீழ் பதிந்துள்ளீர்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா அஞ்சலி .......... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by சம்சுதீன் Fri Mar 19, 2010 6:18 pm

அஞ்சலி .......... 678642 அஞ்சலி .......... 678642 அஞ்சலி .......... 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by இளமாறன் Fri Mar 19, 2010 6:34 pm

அருமை அருமை வாழ்த்துக்கள் அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அஞ்சலி .......... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by ஹனி Fri Mar 19, 2010 8:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அஞ்சலி .......... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by எஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 9:35 pm

அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196 அஞ்சலி .......... 677196


அஞ்சலி .......... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by jayakumari Fri Mar 19, 2010 9:54 pm

அஞ்சலி .......... 440806 அஞ்சலி .......... 440806
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அஞ்சலி .......... Empty Re: அஞ்சலி ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum