ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

4 posters

Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by இளவரசன் Mon Jun 08, 2009 11:38 am

அலிகார்: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

உ.பி. மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் ரஹ்மான் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், ஹாலிவுட்டில் அடுத்து நான் பீட்டர் பில்லிங்ஸ்லேயின் காதல் காமெடிப் படமான கப்புள்ஸ் ரீட்ரீட் என்ற படத்திற்கு இசையமைக்கப் போகிறேன்.

இந்தப் படத்தில் எந்த இந்தியத் தொடர்பும் இல்லை. எனவே இதை எனது முதல், முழுமையான ஹாலிவுட் படம் என்று கூறலாம்.

முழுக்க முழுக்க ரஹ்மானின் இசையாக இப்படத்தின் இசை இருக்கும். எனவே இந்தப் படத்தின் மூலம் நான் அமெரிக்க திரைத் துறைக்குள் முதல் முறையாக, முழுமையாக பிரவேசிக்கிறேன் என்று கூடக் கூறலாம்.

இந்த ஆண்டு இப்படம் வெளியாகிறது. யுனிவர்சல் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஆஸ்கர் விருது இந்தியத் திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகத் தாமதமாகவே கிடைத்தது. இந்திய இசைத் துறை மிகவும் தாமதமாகவே மேற்கத்திய உலகால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில், பிரபல உருது அறிஞர் கோபி சந்த் நரங்குக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் ஆகியோருக்கும் அலிகார் பல்கலைக்கழகம் ஏற்கனவே கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தற்போது அந்த பெருமையாளர்கள் பட்டியலில் ரஹ்மானும் இணைந்துள்ளார்.

From : That's Tamil

:face:
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by Tamilzhan Mon Jun 08, 2009 12:12 pm

தமிழன் எங்கும் வெல்லட்டும்.. நன்றி .வாழ்த்துக்கள் ரஹமான்.. மகிழ்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by srinivasan Mon Jun 08, 2009 12:28 pm

I am also thank to AR he is a Genious.
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by ரூபன் Mon Jun 08, 2009 4:07 pm

எங்களை நாங்களே(தமிழர்க்களை) பாராட்டும் பழக்கம்
எங்களிடம் அதிகம் இல்லை. எம் தமிழனின் புகழ் வெளிநாட்டுக்கு
தேரிந்தபிறகுதான் எமக்கே தெரிகிறது பார்த்தீங்களா!!!!?
முன்பும் இப்படித்தான் சிவாஜிகனேசனுக்கும்
france விருது கொடுத்த பின்தான் நாம் கொடுத்தோம்.
தகுதியெ இல்லாதவர்களுக்கு doctor பட்டம்
கொடுக்கிறோம். ஆனால் பாருங்கள்
ஓஸ்க்கார் விருது வென்றவருக்கு நாங்கள்
இப்பொழுது தான் doctor பட்டம் கொடுக்குறோம்.
(நாய்க்கு இறைச்சி இருக்கும் போது
ஏலும்பை தூக்கிப் போட்ட மாதிரி)
இறந்த பின் கொடுக்காம இப்போதாவது கொடுத்தோமே
என்று பெருமைப் படுவோம்.!!!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by Guest Sat Jul 04, 2009 7:00 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் Empty Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum