ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

5 posters

Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by arularjuna Thu Mar 18, 2010 10:36 am

திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலின் பாத்ரூமில் மறைவான இடத்தில் மொபைல் போன் கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்ட கல்லூரி மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரளா, கோழிக்கோட்டில் சாகர் என்ற ஓட்டல் உள்ளது. கோழிக்கோட்டில் நடக்கும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் ஐந்து கல்லூரி மாணவியர் வந்திருந்தனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலுக்கு அவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மாணவி மட்டும், அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில், மொபைல் போன் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை, அந்த மாணவி பார்த்தார். அந்த மொபைல் போனில் உள்ள கேமரா இயங்குவதை கண்ட மாணவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, தனது தோழிகளிடம் அதை தெரிவித்தார். விரைந்து சென்ற மற்ற மாணவியர், அந்த மொபைல் போனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டனர். ஓட்டல் மேலாளரிடமும் முறையிட்டனர். விசாரணையில், ஓட்டலில் வேலை பார்க்கும் நிக்கி ஜோஸ் தான், அந்த கேமராவை அங்கு மறைத்து வைத்திருந்தார் என தெரியவந்தது.
இதற்கிடையே, மாணவியரில் ஒருவர், தனது உறவினரான ராகுலுக்கு இதுகுறித்த போனில் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ராகுல், நிக்கி ஜோசிடம் தகராறில் ஈடுபட்டார். இதற்குள் போலீசார் அங்கு வந்தனர். மொபைல் போனை தங்களிடம் தரும்படி கூறினர். ஆனால், 'போலீஸ் கமிஷனரிடம் தான் மொபைல் போனை தருவேன்'என, ராகுல் அடம்பிடித்தார். இதையடுத்து, ராகுலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அந்த கல்லூரி மாணவியர்,மொபைல் போனை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர். இதற்கு பின், நிக்கி ஜோஸ் கைது செய்யப்பட்டார். இவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ராகுல் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் அவரது காதில் பலமாக அடிபட்டது. இதனால், அவரது கேட்கும் திறன் குறைந்து விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், கோழிக்கோடு பொதுமக்களிடையே வேகமாக பரவியது. ஓட்டல் முன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கோழிக்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty Re: ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by சபீர் Thu Mar 18, 2010 11:21 am

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 502589 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 502589 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 502589 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 56667 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 56667 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 128872 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 128872




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty Re: ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 11:38 am

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Icon_eek ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Icon_eek ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 139731 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 139731 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 246975 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 246975 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 246975


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty Re: ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by செந்தில் Thu Mar 18, 2010 11:42 am

இந்த வாரம் கேமரா வாரமா ? யாரும் கொஞ்ச நாளைக்கு


அந்த பக்கம் போகாதீங்க ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty Re: ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by Aathira Thu Mar 18, 2010 11:45 am

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Icon_question ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Icon_question ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 56667 ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் 56667


ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Aஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Aஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Tஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Hஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Iஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Rஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Aஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர் Empty Re: ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  குளியலறையில் ரகசிய கேமரா; எலெக்டிரிஷியன் கைது
» மொபைல் போன் பேசுவதில்லை; ஜீன்ஸ் அணிவதில்லை: உ.பி., கிராம மாணவியர் அதிரடி முடிவு
» ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!
» அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்
» கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum