ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

3 posters

Go down

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Empty மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

Post by செந்தில் Thu Mar 18, 2010 4:25 am

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Mayavathycurrency



முதல்வர் மாயாவதிக்கு ரூ. 10 கோடி பண மாலை அணிவிக்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதிக்கு மீண்டும் ரூ. 18 லட்ச ரூபாய் பண மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், இனிமேல் மாயாவதி எங்கு சென்றாலும் மாலைக்கு பதிலாக பணமாலையே அணிவிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு லக்னோவில் கடந்த திங்கட்கிழமை கட்சியின் தலைவரும். உ.பி. முதல்வருமான மாயாவதி தலைமையில் மாநாடு நடந்தது. இதில் மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொண்ட பிரம்மாண்ட பண மாலையை கட்சி நிர்வாகிகள் அணிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலையில் இருந்தது ரூ.10 கோடி என்று சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது.

இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மக்களவையில் நேற்று முன் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் வலியுறுத்தியதால் அமளி ஏற்பட்டு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், மாலையில் இருந்த தொகை ரூ.21 லட்சம்தான் என்றும் தொண்டர்கள் அளித்த பணம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்தது. வருமான வரித்துறை விசாரணை: சர்ச்சையைத் தொடர்ந்து, மாலை குறித்து வருமானவரித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாலையின் வீடியோ படங்களையும் புகைப்படங்களையும் வருமான வரித் துறை சேகரித்து வருகிறது.

அவசரக் கூட்டம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மற்றும் வருமான வரித் துறை விசாரணை ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த பிரச்னை குறித்து விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தை லக்னோவில் மாயாவதி நேற்று கூட்டினார். இதில் மாலை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், விசாரணை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாலை பிரிக்கப்பட்டு அதில் உள்ள பணம் கட்சியின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் பண மாலை: ரூ. 10 கோடி பண மாலை சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாயாவதிக்கு ரூ.18 லட்சத்தில் ரூ.100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

இது குறித்து மாநில அமைச்சர் நசிமுதீன் சித்திக் கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாகவே மாயாவதிக்கு மீண்டும் பண மாலை அணிவித்துள்ளோம். இது தொண்டர்களின் பணம். இனி மாயாவதி எங்கு சென்றாலும் அவருக்கு பூமாலைக்கு பதிலாக பண மாலையே அணிவிக்கப்படும். இதில் எந்த தவறும் இல்லை" என்றார். மாயாவதிக்கு மீண்டும் பண மாலை அணிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Empty Re: மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

Post by செந்தில் Thu Mar 18, 2010 4:25 am

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Icon_eek மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Icon_eek மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Icon_eek மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Icon_eek
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Empty Re: மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

Post by mmani15646 Thu Mar 18, 2010 4:46 pm

ஏழைப்பங்காளி.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Empty Re: மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

Post by அப்புகுட்டி Thu Mar 18, 2010 6:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும் Empty Re: மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்யாணமாகி சென்றாலும் கூட பெண்களுக்கு உரிமை-உயர்நீதிமன்றம்
» மைக்ரோபயாலஜிஸ்டுகள் எங்கு சென்றாலும் சிறப்பு!
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum