ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

3 posters

Go down

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் Empty பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 11:23 pm

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் British2
ஈராக்கில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குருடான பிரித்தானிய படை வீரர் ஒருவர், நாக்கில் பொரு த்தப்பட்ட அதி நவீன தொழில் நுட்பக் கருவி மூலம் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.

வால்டன் நகரைச் சேர்ந்த கிரெய்க் லண்ட் பேர்க் (24 வயது) என்ற இந்த இளைஞருக்கு மேற்படி நாக்கில் பொருத்தப்பட்ட உபகரணத்தின் மூலம் சொற்களை வாசிக்கவும், உருவங்களை அடையாளங் காணவும் எதுவித உதவியுமின்றி நடக்கவும் முடிகிறது. மூக்குக் கண்ணாடியுடன் இணைக்கப்பட்ட சிறிய வீடியோ புகைப்படக் கருவி மற்றும் நாக்கில் பொருத்தப்படக் கூடிய பிளாஸ்ரிக் கருவி என்பன வற்றை இந்த “பிறைன்போர்ட்' என்ற உபகரணம் உள்ளடக்கியுள்ளது.
பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் British
வீடியோ புகைப்படக் கருவி மூலம் பெறப்படும் காட்சிப்புல பிரதி மைகளை பிளாஸ்டிக் கருவி தொடர் மின்சார அதிர்வலைகளாக மாற்றுகிறது.

9 வோல்ட் பற்றறி மூலம் இயங்கும் இந்தக் கருவியானது இரு பரிமாண கறுப்பு வெள்ளைக் காட்சித் தோற்றமொன்றை நாக்கில் அடையாளப்படுத்தி உணரச் செய்கிறது.
பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் British+1
இக்கருவியை கையாள்வதற்கான பயிற்சியை பெறும் ஒருவர், நாக்கில் பிரதிபலிக்கப்படும் அழுத்த தோற்றப்பாடுகளுக்கு இணங்க எதிரேயுள்ள பொருட்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் Empty Re: பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

Post by சபீர் Thu Mar 18, 2010 1:49 am

நல்ல கன்டுபிடிப்பு பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் Empty Re: பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 1:51 am

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் 678642 பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் 678642 பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல் Empty Re: பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum