ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்கு நேரமில்லை !!!!!!

+3
prabumurugan
கலைவேந்தன்
ரிபாஸ்
7 posters

Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by ரிபாஸ் Wed Mar 17, 2010 4:32 pm

அன்புக்கு நேரமில்லை !!!!!!

ஆரவாரம்
மிகுந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை
அமைதியற்ற
வாழ்க்கை -அதில்
அன்புக்கு கிடைக்கவில்லை நேரம்
சொற்கள் ஆயிரம் அதை
கேட்பவர்
இங்கு யாருமில்லை
வேதனைகள் ஆயிரம், ஆயிரம் -அதை
விளங்குபவர்கள்
யாருமில்லை
வரம்புமீறிய வருமானம்-அங்கே
வரவரக்குரைகின்றது
மனிதநேயம்
தேவைகள் தினம் தினம் அதிகம்
தேடல்களும் மிதமிஞ்சி
செல்கிறது
வாழ்க்கையில் பொறுமைக்கு நேரமில்லை-அதனால்
வயிற்றைக்
குடைகின்றது வறுமையின் கொடுமை
வெறுமை நிலையென்றால் அங்கே வேதனைகள்தான்
அதுதான்
மனிதனின் ஆரவாரம் நிறைந்த வாழ்க்கை !!!!!!!!



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 5:34 pm

அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by prabumurugan Wed Mar 17, 2010 6:02 pm

அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360 அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360அன்புக்கு நேரமில்லை !!!!!! 806360


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by நிலாசகி Wed Mar 17, 2010 6:08 pm

நல்ல வரிகள் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்புக்கு நேரமில்லை !!!!!! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by சபீர் Wed Mar 17, 2010 6:10 pm

அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by இளமாறன் Wed Mar 17, 2010 6:25 pm

அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்புக்கு நேரமில்லை !!!!!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by Aathira Wed Mar 17, 2010 8:25 pm

உண்மை என்றும் கவிதைக்கு அழகு.
அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196 அன்புக்கு நேரமில்லை !!!!!! 677196


அன்புக்கு நேரமில்லை !!!!!! Aஅன்புக்கு நேரமில்லை !!!!!! Aஅன்புக்கு நேரமில்லை !!!!!! Tஅன்புக்கு நேரமில்லை !!!!!! Hஅன்புக்கு நேரமில்லை !!!!!! Iஅன்புக்கு நேரமில்லை !!!!!! Rஅன்புக்கு நேரமில்லை !!!!!! Aஅன்புக்கு நேரமில்லை !!!!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புக்கு நேரமில்லை !!!!!! Empty Re: அன்புக்கு நேரமில்லை !!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum