ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Poll_c10பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Poll_m10பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 2:29 am

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Solie
நகைக்கடை வைத்திருந்த ஒருவரின் வளர்ப்பு நாய் 10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய சம்பவம் அமெரிக்க மேரிலேண்டில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்டில் ரொபர்ட் பெர்னாட் ஜுவெல்லரி (Robert Bernard Jewelers) என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஜோர்ஜ் கவுப்மேன் (George Kaufmann). இவரது வளர்ப்பு நாயான ஸொல்லி (Sollie) எப்போதும் இவருடன் நகைக்கடையிலேயே இருக்கும்.

வைர வியாபார பங்காளி ஒருவர் 3 கரட் வைரமொன்றை மேசையில் வைத்து ஜோர்ஜிடம் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக மேசை சுழலவே வைரம் தரையில் விழுந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஸொல்லி, உடனே லபக் என எடுத்து விழுங்கிவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோர்ஜும் அவரது பங்காளியும் வைரத்தை எப்படியாவது வெளியே எடுக்கவேண்டும் என நினைத்தனர். ஜோர்ஜ் மிருகவைத்தியரிடம் ஸொல்லியை அழைத்துச் சென்றார்.

ஆனால் டாக்டர்கள் ஒன்றும் செய்ய முடியாது. இயற்கையாக மலம் மூலம் வெளியே வந்து விடும் என்று கூறி விட்டார்கள். அதன்படி 3 நாள் கழித்து இயற்கையாகவே வைரம் வெளியே வந்துவிட்டது.

அதன் பிறகுதான் ஜோர்ஜும் அவரது பங்காளியும் நிம்மதி அடைந்தனர்.

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by சரவணன் Wed Mar 17, 2010 2:32 am

யப்பா இது ஒரு நியூஸா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 2:33 am

சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

இன்று காலையிலும் நான் ரேடியோவில் கேட்டேன் ஏசியானட் ரேடியோவில்

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by சரவணன் Wed Mar 17, 2010 2:36 am

Appukutty wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

இன்று காலையிலும் நான் ரேடியோவில் கேட்டேன் ஏசியானட் ரேடியோவில்

இந்த மலையாளிகளுக்கு வேறு வேலையே இல்லை மாடு கண்ணு போட்டதெல்லாம் கூட ஒரு நியூஸா போட்டு விடுவார்கள்.
நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கள்.
குவைத்தில் அதிக மலையாளிகள் உள்ளார்கலாமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by sathyan Wed Mar 17, 2010 2:37 am

சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

சரவன் நீங்க எழுதுற மொக்கை கவிதைக்கு இந்த நியூஸ் பரவா இல்ல
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 2:38 am

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

இன்று காலையிலும் நான் ரேடியோவில் கேட்டேன் ஏசியானட் ரேடியோவில்

இந்த மலையாளிகளுக்கு வேறு வேலையே இல்லை மாடு கண்ணு போட்டதெல்லாம் கூட ஒரு நியூஸா போட்டு விடுவார்கள்.
நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கள்.
குவைத்தில் அதிக மலையாளிகள் உள்ளார்கலாமே!

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் 705463 பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 2:38 am

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

இன்று காலையிலும் நான் ரேடியோவில் கேட்டேன் ஏசியானட் ரேடியோவில்

இந்த மலையாளிகளுக்கு வேறு வேலையே இல்லை மாடு கண்ணு போட்டதெல்லாம் கூட ஒரு நியூஸா போட்டு விடுவார்கள்.
நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கள்.
குவைத்தில் அதிக மலையாளிகள் உள்ளார்கலாமே!

அதிகம் மலையாளிகள் வாழும் நாடுகள் மத்திய கிழக்கு நாடுக்ள
சவுதி அரேபியா
ஐக்கிய அரவு இராச்சியம்
கட்டார்
குவைட்

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by சரவணன் Wed Mar 17, 2010 2:45 am

sathyan wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

சரவன் நீங்க எழுதுற மொக்கை கவிதைக்கு இந்த நியூஸ் பரவா இல்ல

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Default

யப்பா அவங்கவங்களுக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும்,
நீ மட்டும் குடைக்குள்ள மழைய வர வெப்ப, நாங்க கவிதா எழுத கூடாதா?
அது என்னப்பா இது ஒனக்கொரு ஞாயம் எனக்கொரு ஞாயமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 2:47 am

சரவணன் wrote:
sathyan wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

சரவன் நீங்க எழுதுற மொக்கை கவிதைக்கு இந்த நியூஸ் பரவா இல்ல

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Default

யப்பா அவங்கவங்களுக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும்,
நீ மட்டும் குடைக்குள்ள மழைய வர வெப்ப, நாங்க கவிதா எழுத கூடாதா?
அது என்னப்பா இது ஒனக்கொரு ஞாயம் எனக்கொரு ஞாயமா?

இனி நான் வரல நீங்களே பேசித் தீர்த்துக்கங்க நண்பர்களா

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by sathyan Wed Mar 17, 2010 2:57 am

சரவணன் wrote:
sathyan wrote:
சரவணன் wrote:யப்பா இது ஒரு நியூஸா?

சரவன் நீங்க எழுதுற மொக்கை கவிதைக்கு இந்த நியூஸ் பரவா இல்ல

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Default

யப்பா அவங்கவங்களுக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும்,
நீ மட்டும் குடைக்குள்ள மழைய வர வெப்ப, நாங்க கவிதா எழுத கூடாதா?
அது என்னப்பா இது ஒனக்கொரு ஞாயம் எனக்கொரு ஞாயமா?

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் 1_1117 இப்ப ஏன் சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுற??

Last edited by sathyan on Wed Mar 17, 2010 3:10 am; edited 1 time in total
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய் Empty Re: பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை!
»  ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்
»  மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum