ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்து இருக்கிறேன்

+9
பார்வதி
Manik
சபீர்
அ.பாலா
ஹனி
எஸ்.அஸ்லி
kalaimoon70
அப்புகுட்டி
இளமாறன்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காத்து இருக்கிறேன் Empty காத்து இருக்கிறேன்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 2:19 am

அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??


என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!


காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??


நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??

என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??


புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...


என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!


நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!


நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...

என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....


உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்


இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....


Last edited by கலை on Wed Mar 17, 2010 11:26 pm; edited 2 times in total (Reason for editing : கவிஅழகுக்காக... க்லைஅழகுக்காக ...கலை)


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by அப்புகுட்டி Wed Mar 17, 2010 2:23 am

உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்


காத்து இருக்கிறேன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 2:29 am

Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்

காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by kalaimoon70 Wed Mar 17, 2010 2:33 am

Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்


காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by இளமாறன் Wed Mar 17, 2010 2:53 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்


காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280


காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்து இருக்கிறேன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by எஸ்.அஸ்லி Wed Mar 17, 2010 8:40 am

அருமையான அனுபவம் வாழ்த்துக்கள். காத்து இருக்கிறேன் 677196 காத்து இருக்கிறேன் 677196 காத்து இருக்கிறேன் 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by ஹனி Wed Mar 17, 2010 8:41 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்


காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 678642 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 154550 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280 காத்து இருக்கிறேன் 572280
அழுகை அழுகை அழுகை


காத்து இருக்கிறேன் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by அ.பாலா Wed Mar 17, 2010 8:59 am

அனுபவத்தின் பிரதி நல்லா இருக்கு
காத்திருந்தால் பூக்காது காத‌ல்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by சபீர் Wed Mar 17, 2010 11:02 am

எஸ்.அஸ்லி wrote:அருமையான அனுபவம் வாழ்த்துக்கள். காத்து இருக்கிறேன் 677196 காத்து இருக்கிறேன் 677196 காத்து இருக்கிறேன் 677196
காத்து இருக்கிறேன் 359383 காத்து இருக்கிறேன் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by Manik Wed Mar 17, 2010 11:04 am

ரொம்ப அழகான சோகமான கவிதை இளா வேண்டாம் விடுங்கள் சந்தோசமாக எழுதுங்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காத்து இருக்கிறேன் Empty Re: காத்து இருக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum