ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பாசம்

+6
mohan-தாஸ்
jayakumari
சரவணன்
ஹனி
பார்வதி
ஹாசிம்
10 posters

Go down

தாய்ப்பாசம் Empty தாய்ப்பாசம்

Post by ஹாசிம் Tue Mar 16, 2010 8:15 pm

என் தாயே..
ஈடு இணையற்ற
உன்னதம் நீ...
உன் உயிரில் என் உயிரை
உயிராய் வார்த்தவள் நீ..
உன் உதிரத்தையே
அமுதமாய் ஊட்டியவள் நீ...
கண்ணை இமை காப்பது பொல்
என்னையும் நீ காத்தாய்
நுளம்பு என்னை குத்தியதால்
வலியால் துடித்தவள் நீ...
நீ உண்ணாமல் என்னை
உண்ணச் செய்தாய்
கணவனையே மறந்து
அளவற்ற கருணையை
அள்ளித்தந்தாய்
என் தேவைகளை உனதாக்கினாய்
என்னை காத்து வளர்த்து
மனிதப்புனிதனாக்கினாய்
ஆதலால்......
உலகில் நான் கண்ட
அற்புதம் நீ
உன்நேசமது - என்றும்
வற்றா நீரூற்று
உன்னை நான் என் செய்தாலும்
பொறுத்து மன்னிப்பவளும் நீ
உன்பாச மழையில்
தினமும் குளிப்பதால்
தூய்மையாகிறேன்.
பல கோடி நன்றிகள்
உனக்கே அம்மா

சின்னப்பாலமுனை ஹாசீம்


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by பார்வதி Tue Mar 16, 2010 8:18 pm

தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by ஹனி Tue Mar 16, 2010 8:23 pm

அருமையான அன்பான கவிதை
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தாய்ப்பாசம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by சரவணன் Tue Mar 16, 2010 8:30 pm

haseem_mhm wrote:என் தாயே..
ஈடு இணையற்ற
உன்னதம் நீ...
உன் உயிரில் என் உயிரை
உயிராய் வார்த்தவள் நீ..
உன் உதிரத்தையே
அமுதமாய் ஊட்டியவள் நீ...
கண்ணை இமை காப்பது பொல்
என்னையும் நீ காத்தாய்
நுளம்பு என்னை குத்தியதால்
வலியால் துடித்தவள் நீ...
நீ உண்ணாமல் என்னை
உண்ணச் செய்தாய்
கணவனையே மறந்து
அளவற்ற கருணையை
அள்ளித்தந்தாய்
என் தேவைகளை உனதாக்கினாய்
என்னை காத்து வளர்த்து
மனிதப்புனிதனாக்கினாய்
ஆதலால்......
உலகில் நான் கண்ட
அற்புதம் நீ
உன்நேசமது - என்றும்
வற்றா நீரூற்று
உன்னை நான் என் செய்தாலும்
பொறுத்து மன்னிப்பவளும் நீ
உன்பாச மழையில்
தினமும் குளிப்பதால்
தூய்மையாகிறேன்.
பல கோடி நன்றிகள்
உனக்கே அம்மா

சின்னப்பாலமுனை ஹாசீம்


தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 அருமை! அருமை!

தாய்ப்பாசம் 46450551 தாய் பாசத்துல நம்மள மிஞ்சினவரா இருப்பாருபோலருக்கு!!!!


Last edited by சரவணன் on Tue Mar 16, 2010 9:04 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by jayakumari Tue Mar 16, 2010 8:43 pm

அருமையான கவிதை . நன்றி தாய்ப்பாசம் 678642 தாய்ப்பாசம் 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by mohan-தாஸ் Tue Mar 16, 2010 9:07 pm

Wow மிகவும் அருமையாக உள்ளது ஆரம்பமே அமர்க்களம் சூப்பர் ஹாசீம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by இளமாறன் Tue Mar 16, 2010 9:08 pm

தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 அழகான கவிதை அம்மா கவிதை என்றாலே தனிசிறப்பு தாய்ப்பாசம் 154550 தாய்ப்பாசம் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்ப்பாசம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by செந்தில் Tue Mar 16, 2010 9:48 pm

தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by முபிஸ் Wed Mar 17, 2010 10:28 am

தாய்பாசம் பற்றி மிகவும் அருமையாக தொகுத்துள்ளீர்கள் அருமையாக உள்ளது நண்பா...மீண்டும் தொடருங்கள் தாய்ப்பாசம் 942
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by சபீர் Wed Mar 17, 2010 10:56 am

அருமையான கவிதை . நன்றி தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196 தாய்ப்பாசம் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாய்ப்பாசம் Empty Re: தாய்ப்பாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum