ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

+3
நிலாசகி
சிவா
தாமு
7 posters

Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by தாமு Tue Mar 16, 2010 8:08 am

எங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் நம்ம கோபிநாத் தெரிஞ்சார். பய இன்னைக்கு நம்மள எப்பிடி கடுப்படிக்குரான்னு பாக்கலாமேனு அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பெயர் நிஜமா, குற்றமா என்று தெரியவில்லை. பெயர் தெரியாதது நிஜம்; ஆனால் அது ஒன்றும் குற்றமில்லையே?! மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல நித்யானந்தர் பற்றிய ஒரு கேவலமான வணிகரீதியான நிகழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பொறுமையாக பார்க்க முடிந்தது. நித்யானந்தர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், எல்லாரும் சுற்றி சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் ஒரு விஷயம் 'ஹிந்து மதம் ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்' என்பதை தான். மதம் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கண்டுபிடிப்பு தான். அதில் ஹிந்து மதத்தை மட்டும் இணைத்து கிறித்துவமும் இஸ்லாமும் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் சொன்ன ஒரு வாசகம், "ஏசுநாதரும் புத்தரும் மக்களை வழி நடத்தி சென்றார்கள்; ஆனால் அவர்கள் ஆன்மிகத்தை வைத்து யாரையும் ஏமாற்றவில்லை" என்று. என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள்? இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள்! அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்துக்கு வந்தார் இளங்கோ? புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார்? அப்படியென்றால் அவரும் ஒரு சாமியார் தானே?

கோபிநாத்தின் அடுத்த வாக்கியம் :"நீதிபதிகள் போல ஆன்மிகவாதிகளின் சொத்து கணக்கையும் கேட்க வேண்டும்". அது ஹிந்து ஆன்மிகவாதிகளுக்கு மட்டும் தானா, இல்லை தினகரன் குடும்பத்தார், மோகன்.சி.லாசரஸ் போன்றோர்களுக்குமா? அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா? ஐயோ, அப்போ நமது மத்திய மாநில அரசுகளின் இறையாண்மை என்னவாவது?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஊழலைப்பற்றி எந்த டிவியிலாவது இப்படி வாய் கிழிய பேசினார்களா? இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ம்ம்ம் சொல்ல மறந்துவிட்டேனே, விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பெயர் அந்தோனியாம். ஏதோ தான் ஒரு நடுநிலைவாதி மாதிரி காட்டிக்கொள்கிறார். சென்ற மாதம் நாடார் (அவர் சார்ந்த ஜாதி) மக்கள் நடத்திய கூட்டத்திற்கு சென்று ஜாதி முன்னேற்றத்திற்கு உரை நிகழ்த்தியுள்ளார். ஏன் இந்த வெளி வேஷம்?

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் கலைஞர்களுக்கு தமிழ் மதம் என்று ஏதும் கிடைக்கவில்லையோ? ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய? அறுவடை நேரத்தை பொங்கலிட்டு கொண்டாடியும், பயிர் செய்து தொழிலை ஆரம்பிக்கும் போது அதை புது ஆண்டாக கொண்டாடுவதும் தான் தமிழனின் வாழ்க்கை முறை. அதுவே தெரியாமல் இங்கு இருக்கிறார் ஒரு தமிழின தலைவர்.

எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன:
ஏன் நிஜம், குற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் ஊழல் செய்யும் பிற மதத்தலைவர்களையும், வீடு வேலைக்காரி முதல் கர்த்தருக்கும் ஊழியம் செய்யும் பெண் வரை கற்பழிக்கும் பாதரியையும் பற்றி செய்திகள் போடுவதில்லை?
பல ஹிந்து மத கோவில்களை (வருமானம் அதிகம் என்பதற்காக) அரசுடைமையாக்கியவர்கள், ஏன் புகழ் பெற்ற பிற மத புனிதத்தலங்களை அரசுடைமையாக்கவில்லை?
மூட நம்பிக்கை (ஹிந்து மதத்தில் உள்ளவை மட்டும்) பற்றி இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்? (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி!)

பின்குறிப்பு:
என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம்.


http://sivakaasikaaran.blogspot.com/2010/03/blog-post_15.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by சிவா Tue Mar 16, 2010 8:10 am

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196


விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by நிலாசகி Tue Mar 16, 2010 8:20 am

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 678642 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 678642 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 359383


தீதும் நன்றும் பிறர் தர வாரா விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by தாமு Tue Mar 16, 2010 8:32 am

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 755837 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by VIJAY Wed Mar 24, 2010 2:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by உதயசுதா Wed Mar 24, 2010 2:48 pm

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196


விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Uவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Dவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Aவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Yவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Aவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Sவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Uவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Dவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Hவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by ராஜா Wed Mar 24, 2010 3:08 pm

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by இளமாறன் Wed Mar 24, 2010 3:11 pm

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196 விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by உதயசுதா Wed Mar 24, 2010 3:14 pm

இந்த மாதிரி மொள்ளமாரித்தனத்துக்கு காரணம் என்ன தெரியுமா?
இந்து மதத்த பத்தி யார் வேணுமின்னாலும்,எது வேணுமின்னாலும் பேசலாங்கீற‌
நிலைமைதான்.இந்த மதத்துல இருக்கறவங்க யாரும் எதுவும் சொல்லமாட்டாங்கன்னு ஒரு இறுமாப்பு.மத்த மதங்களை பத்தி தவறா பேசுனா அவங்க கோர்ட்டுக்கு போவாங்க.சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள்ன்னு கோஷம் போடுவாங்க.இந்து மதத்துல ஒரு அடுத்த விவேகானந்தர் வரணும்.


விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Uவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Dவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Aவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Yவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Aவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Sவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Uவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Dவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Hவிஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! Empty Re: விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum