ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

4 posters

Go down

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! Empty ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

Post by Tamilzhan Thu Jun 04, 2009 7:27 pm

ஜெயம்ரவி திருமணம்:ரஜினி,கமல் நேரில் வாழ்த்து


ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! 25821

ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. "தாம் தூம்', "எம்குமரன் சன் ஆப் மகாலட்சுமி', "மழை' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், தற்போது "பேராண்மை' படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல பட தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான இவருக்கும், தயாரிப்பாளர்கள் விஜயகுமார் மற்றும் சுஜாதா விஜயகுமார் தம்பதி மகளான ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயமானது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு திருமண வைபவம் தொடங்கியது. 8.46 மணிக்கு ஜெயம் ரவி மணமகள் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டினார். மணமகள் ஆர்த்தி தங்க நிறத்தாலான பட்டுப்புடவை கட்டியிருந்தார். மணமகன் ஜெயம் ரவி பட்டுவேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி செல்வம், பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
சுந்தர்.சி. தனது மனைவி குஷ்புவோடு வந்திருந்தார். அதே போல நடிகர் அப்பாசும் தனது மனைவியோடு வந்து வாழ்த்து தெரிவித்தார். மலையாள நடிகர் ஜெயராம், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், துஷ்யுந்த், எஸ்.வி.சேகர், அஸ்வின் சேகர், நடிகைகள் ராதிகா சரத்குமார்,

மீனா, சங்கவி, மஞ்சுளா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், இயக்குனர்கள் அமீர், வெங்கட் பிரபு, ஹரி, எஸ்.பி.முத்துராமன், சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளர்கள் கல்பதி அகோரம், எஸ்.பி.பி.சரண், அருண் பாண்டியன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! Empty Re: ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

Post by ரூபன் Thu Jun 04, 2009 8:09 pm

நக்கல் நாயகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! Empty Re: ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

Post by geetha Thu Jun 04, 2009 8:47 pm

eneya therumana vvilthukal அன்பு மலர்
avatar
geetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 01/06/2009

Back to top Go down

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! Empty Re: ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

Post by சிவா Fri Jun 05, 2009 7:43 am

ஆர்த்திக்கு இது முதல் திருமணம் தானே!!!
இன்னும் ஓராண்டுக்காவது உங்கள் திருமண வாழ்க்கை நீடிக்கும் தானே!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!! Empty Re: ஜெயம்ரவிக்கு திருமண வாழ்த்துக்கள்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum