ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
உரு​ளைக் கிழங்கு போளி Poll_c10உரு​ளைக் கிழங்கு போளி Poll_m10உரு​ளைக் கிழங்கு போளி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரு​ளைக் கிழங்கு போளி

+6
Aathira
நிலாசகி
axleration
சிவா
கலைவேந்தன்
நிஷா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty உரு​ளைக் கிழங்கு போளி

Post by நிஷா Mon Mar 15, 2010 8:39 am

மைதா மாவு -​ ​ 250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 9:12 am

நீங்க நல்லா சமைப்பீங்களா சிஸ்டர்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சிவா Mon Mar 15, 2010 9:22 am

கலை wrote:நீங்க நல்லா சமைப்பீங்களா சிஸ்டர்...?

யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டீர்கள்! நிஷா மிக நன்றாக சாப்பிடுவார்! அவ்வளவுதான்! சமைக்க தெரியாது!!! உரு​ளைக் கிழங்கு போளி Icon_lol


உரு​ளைக் கிழங்கு போளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by axleration Mon Mar 15, 2010 11:27 am

மகிழ்ச்சி


பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by நிலாசகி Mon Mar 15, 2010 11:47 am

உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா உரு​ளைக் கிழங்கு போளி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by Aathira Mon Mar 15, 2010 11:51 am

உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 678642


உரு​ளைக் கிழங்கு போளி Aஉரு​ளைக் கிழங்கு போளி Aஉரு​ளைக் கிழங்கு போளி Tஉரு​ளைக் கிழங்கு போளி Hஉரு​ளைக் கிழங்கு போளி Iஉரு​ளைக் கிழங்கு போளி Rஉரு​ளைக் கிழங்கு போளி Aஉரு​ளைக் கிழங்கு போளி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சரவணன் Mon Mar 15, 2010 11:55 am

உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196

பெண்களுக்கு அவசியமான/தெரிந்துகொள்ளவேண்டிய கட்டுரை.
இன்னும் காபி, டீ தயார் செய்வது, எப்படி என்று பதியுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன். சோ மேலும் பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துக்கள்! தொடருங்கள் இதுபோன்று பல பதிவுகளை.

நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சிவா Mon Mar 15, 2010 11:57 am

சரவணன் wrote:உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196

பெண்களுக்கு அவசியமான/தெரிந்துகொள்ளவேண்டிய கட்டுரை.
இன்னும் காபி, டீ தயார் செய்வது, எப்படி என்று பதியுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன். சோ மேலும் பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துக்கள்! தொடருங்கள் இதுபோன்று பல பதிவுகளை.

நன்றி!!!

வெந்நீர் செய்யும் முறையை மறந்துவிட்டீர்களே! அதற்கும் விளக்கம் அளித்தால் பயனாக இருக்கும்!! (ஆதிராவுக்கு அல்ல)


உரு​ளைக் கிழங்கு போளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சரவணன் Mon Mar 15, 2010 11:58 am

சிவா wrote:
சரவணன் wrote:உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 677196

பெண்களுக்கு அவசியமான/தெரிந்துகொள்ளவேண்டிய கட்டுரை.
இன்னும் காபி, டீ தயார் செய்வது, எப்படி என்று பதியுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன். சோ மேலும் பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துக்கள்! தொடருங்கள் இதுபோன்று பல பதிவுகளை.

நன்றி!!!

வெந்நீர் செய்யும் முறையை மறந்துவிட்டீர்களே! அதற்கும் விளக்கம் அளித்தால் பயனாக இருக்கும்!! (ஆதிராவுக்கு அல்ல)

உரு​ளைக் கிழங்கு போளி 677196 உரு​ளைக் கிழங்கு போளி 705463 உரு​ளைக் கிழங்கு போளி 705463


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி.........

Post by அசோகன் Mon Mar 15, 2010 12:04 pm

தயவு செய்து யாரவது அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி என்று என் மனைவிக்கு அறிவுரை கோருஙளேன்.....................
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum