Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
5 posters
Page 1 of 1
கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
கையேடு இன்று கைபேசி,
உறவாடி,மனம் நாடிப் போனதும்,
தேடி வரும் அழைப்புக்கு,
உயிராகி போனதும்,இந்த கைபேசி!
கதை பேச ,படித்து ரசிக்க,என
வாலிப உள்ளத்தை
வசியம் செய்து வலம் வருது!
தூக்கத்திலும்,தூது போகும்!
தூக்கம் கலைத்து விசாரிக்கப்படும்!
வகை வகையாய் கைபேசி!
வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தருவதும்,
கை பேசி!
அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போனதும்,
நிழலாகி கூடவே வருவதும்
இந்த கை பேசி
நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை இளைப்பாறவும்
இந்த கைபேசி உதவும்!
நாம் நேசிக்கும் கை பேசி!
உள்ளூர் வாசி!
உறவாடி,மனம் நாடிப் போனதும்,
தேடி வரும் அழைப்புக்கு,
உயிராகி போனதும்,இந்த கைபேசி!
கதை பேச ,படித்து ரசிக்க,என
வாலிப உள்ளத்தை
வசியம் செய்து வலம் வருது!
தூக்கத்திலும்,தூது போகும்!
தூக்கம் கலைத்து விசாரிக்கப்படும்!
வகை வகையாய் கைபேசி!
வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தருவதும்,
கை பேசி!
அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போனதும்,
நிழலாகி கூடவே வருவதும்
இந்த கை பேசி
நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை இளைப்பாறவும்
இந்த கைபேசி உதவும்!
நாம் நேசிக்கும் கை பேசி!
உள்ளூர் வாசி!
Last edited by kalaimoon70 on Mon Mar 15, 2010 2:58 am; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
kalaimoon70 wrote:கையேடு இன்று கைபேசி,
உறவாடி,மனம் நாடிப் போனதும்,
தேடி வரும் அழைப்புக்கு,
உயிராகி போனதும்,இந்த கைபேசி!
கதை பேச ,படித்து ரசிக்க,என
வாலிப உள்ளத்தை
வசியம் செய்து வலம் வருது!
தூக்கத்திலும்,தூது போகும்!
தூக்கம் கலைத்து விசாரிக்கப்படும்!
வகை வகையாய் கைபேசி!
வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தருவதும்,
கை பேசி!
அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போனதும்,
நிழலாகி கூடவே வருவதும்
இந்த கை பேசி
நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை இளைப்பாறவும்
இந்த கைபேசி உதவும்!
நாம் நேசிக்கும் கை பேசி!
உள்ளூர் வாசி!
அழகான கவிதை தொகுப்பு
கை பேசி இல்லாமல் கை ஒடிந்த்தது போல இருக்கே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
இளமாறன் wrote:kalaimoon70 wrote:கையேடு இன்று கைபேசி,
உறவாடி,மனம் நாடிப் போனதும்,
தேடி வரும் அழைப்புக்கு,
உயிராகி போனதும்,இந்த கைபேசி!
கதை பேச ,படித்து ரசிக்க,என
வாலிப உள்ளத்தை
வசியம் செய்து வலம் வருது!
தூக்கத்திலும்,தூது போகும்!
தூக்கம் கலைத்து விசாரிக்கப்படும்!
வகை வகையாய் கைபேசி!
வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தருவதும்,
கை பேசி!
அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போனதும்,
நிழலாகி கூடவே வருவதும்
இந்த கை பேசி
நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை இளைப்பாறவும்
இந்த கைபேசி உதவும்!
நாம் நேசிக்கும் கை பேசி!
உள்ளூர் வாசி!
அழகான கவிதை தொகுப்பு
கை பேசி இல்லாமல் கை ஒடிந்த்தது போல இருக்கே
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
எனது கைபேசியின் முக்கியப் பயன்பாடு புகைப்படம் எடுத்தல்தான்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
சிவா wrote:எனது கைபேசியின் முக்கியப் பயன்பாடு புகைப்படம் எடுத்தல்தான்
ஏதோ ஒரு வகையில் கைபேசி நமது அங்கமாய் போனது!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
axleration- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
axleration wrote::suspect:
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
நன்றி! நன்றி! நண்பர்களே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
அருமை வாழ்த்துக்கள்
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Re: கைபேசி! வாலிப தேசத்தின் தேசியக் கொடி!
jayakumari wrote: அருமை வாழ்த்துக்கள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» மிக உயர்ந்த தேசியக் கொடி !
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
» இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
» 50,000 பேர் இணைந்து தேசியக் கொடி: கின்னஸ் உலக சாதனை
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
» இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
» 50,000 பேர் இணைந்து தேசியக் கொடி: கின்னஸ் உலக சாதனை
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|