Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
''மை நேம் இஸ் கான்''
5 posters
Page 1 of 1
''மை நேம் இஸ் கான்''
பிரிட்டனில்
2.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி குவித்த ''மை நேம் இஸ் கான்''
ஷாருக்கான்-கஜோல் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த பாலிவுட் படமான
மை நேம் இஸ் கான் திரைப்படம் அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் பாக்ஸ் ஆபீஸ்
ஹிட் ஆகியுள்ளது. இப்படம் பிரிட்டனில் மட்டும் 2.5 மில்லியன் பவுண்டுகளை(17 கோடி 25
லட்சம் ரூபாய்) வசூலில் அள்ளிக் குவித்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் கரண் ஜோகர்
ஆவார். இவர் இயக்கிய கபி குஷி கபி கம் படமும் 2001ம் ஆண்டு பிரிட்டனில் வசூலை
அள்ளிக் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் மை நேம் இஸ் கான்
படம் இந்த அளவிற்கு ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவில்லை எனவும், தனது முந்தைய
படத்தின் சாதனையையும் இது முறியடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும்
படத்தின் டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நம்பர் 1 இடம்
பிடித்துள்ள ஒரே பாலிவுட் படம் மை நேம் இஸ் கான் என்பது பெருமைபடும் விஷயமாக உள்ளது
என படத்தை தயாரித்த ஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி குவித்த ''மை நேம் இஸ் கான்''
![''மை நேம் இஸ் கான்'' 1875my](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/1875my.jpg)
மை நேம் இஸ் கான் திரைப்படம் அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் பாக்ஸ் ஆபீஸ்
ஹிட் ஆகியுள்ளது. இப்படம் பிரிட்டனில் மட்டும் 2.5 மில்லியன் பவுண்டுகளை(17 கோடி 25
லட்சம் ரூபாய்) வசூலில் அள்ளிக் குவித்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் கரண் ஜோகர்
ஆவார். இவர் இயக்கிய கபி குஷி கபி கம் படமும் 2001ம் ஆண்டு பிரிட்டனில் வசூலை
அள்ளிக் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் மை நேம் இஸ் கான்
படம் இந்த அளவிற்கு ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவில்லை எனவும், தனது முந்தைய
படத்தின் சாதனையையும் இது முறியடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும்
படத்தின் டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நம்பர் 1 இடம்
பிடித்துள்ள ஒரே பாலிவுட் படம் மை நேம் இஸ் கான் என்பது பெருமைபடும் விஷயமாக உள்ளது
என படத்தை தயாரித்த ஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ''மை நேம் இஸ் கான்''
![''மை நேம் இஸ் கான்'' 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![''மை நேம் இஸ் கான்'' 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ''மை நேம் இஸ் கான்''
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![''மை நேம் இஸ் கான்'' Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: ''மை நேம் இஸ் கான்''
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![''மை நேம் இஸ் கான்'' Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ''மை நேம் இஸ் கான்''
ஹனி wrote:![]()
![]()
ஹனி இன்னும் தூங்கலயா ?
![தூக்கம்](https://2img.net/i/fa/i/smiles/sleep.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![''மை நேம் இஸ் கான்'' Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ''மை நேம் இஸ் கான்''
இதுக்கு பால்தாக்ரே காரணம் !நல்ல விளம்பரம் தந்தவர் அவரே !வரும் வசூலில் அவருக்கு அவசியம் கொடுக்கணும் !
![''மை நேம் இஸ் கான்'' 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ''மை நேம் இஸ் கான்''
kalaimoon70 wrote:இதுக்கு பால்தாக்ரே காரணம் !நல்ல விளம்பரம் தந்தவர் அவரே !வரும் வசூலில் அவருக்கு அவசியம் கொடுக்கணும் !![]()
![]()
![''மை நேம் இஸ் கான்'' 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![''மை நேம் இஸ் கான்'' 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அவர் யார் மேல கோபம் காட்டுவாரோ அவர்கள் ஜெயிப்பார்களாம் இப்படி ஒரு ராசி
![''மை நேம் இஸ் கான்'' Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![''மை நேம் இஸ் கான்'' Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்
» கான் அப்துல் கபார் கான்
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் எங்கே????????? எங்கிருந்தாலும் கான் சகோதரர் வருக வருக ......
» என் பேபிக்கு நேம் சொல்லுங்க
» கான் அப்துல் கபார் கான்
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் எங்கே????????? எங்கிருந்தாலும் கான் சகோதரர் வருக வருக ......
» என் பேபிக்கு நேம் சொல்லுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|