ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணில் சரிபாதி ஆண் என்று

+6
கலைவேந்தன்
செந்தில்
உதயசுதா
இளமாறன்
சிவா
prabumurugan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 2:17 pm

மாதர் என்றார், மடமையர்
அழிந்தார்
மங்கையர் என்றும் தரணியில்
உயர்ந்தார்

காதலில் தன்னுள் பாதி
என்றார், சட்ட ரீதியில்
அதை கொடுத்திட மறுத்தார்

வீரம் என்பது ஆண்மை அல்ல,
கோழை எனபது பெண்மையும்
அல்ல

இன்பத்தில் பங்கு கொண்ட
ஆண்மை,பேறின் வலிகளை
உணரமருப்பது ஏனோ

பெற்று எடுத்தவள் அன்னை
பேரின் முதல் பெயர் தந்தை

ஆண் ஆதிக்கம் அடங்கி போனது
அம்மாவின் பெயரும்
முதலும் ஆனது

பூமிமை தாய்யேன்கிறாய் ஆனால்
அவளை மிதித்து நடக்கவே
எண்ணுகிறாய்

ஆணில் சரிபாதி பெண் என்பதை
இறைவன் வகுத்தான், அதை
வெறும் சித்திரமாய்
ரசிக்க எண்ணுகிறான்
அறிவுக்கண் திறக்கதவன்

நிலாவைக்காட்டி சோறு ஊட்டிய
பெண், நிலவில் கால்பதிக்க
வளர்ந்துவிட்டால்

ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று...

பிரபுமுருகன்.....................


Last edited by prabumurugan on Sun Mar 14, 2010 2:47 pm; edited 1 time in total


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by சிவா Sun Mar 14, 2010 2:22 pm

பெண்ணின் பெருமையைப் பறைசாற்றும் கவிதை அருமை பிரபுமுருகன்!

கவிதை வரிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும்!!!

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642


பெண்ணில் சரிபாதி ஆண் என்று Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by இளமாறன் Sun Mar 14, 2010 2:24 pm

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196
பெண்மை தனிமை இல்லை..
அது ஆண்மையுடன் சேரும்போது தான் வலிமை அடைகிறது...

ஆண்மையும் தனித்து பெருமை அடைவதில்லை... பெண்மையோடு சேரும்போது தான் வலிமை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணில் சரிபாதி ஆண் என்று Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 2:50 pm

சிவா wrote:பெண்ணின் பெருமையைப் பறைசாற்றும் கவிதை அருமை பிரபுமுருகன்!

கவிதை வரிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும்!!!

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642


நன்றி தலைவரே
அந்த ஒரு வார்த்தை
மாறியதும் பொருள்
மாறிப்போனது


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by உதயசுதா Sun Mar 14, 2010 2:57 pm

ஆணில் சரிபாதி பெண் என்பதை
இறைவன் வகுத்தான், அதை
வெறும் சித்திரமாய்
ரசிக்க எண்ணுகிறான்
அறிவுக்கண் திறக்கதவன்
பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196

அருமையான கவிதை பிரபு.


பெண்ணில் சரிபாதி ஆண் என்று Uபெண்ணில் சரிபாதி ஆண் என்று Dபெண்ணில் சரிபாதி ஆண் என்று Aபெண்ணில் சரிபாதி ஆண் என்று Yபெண்ணில் சரிபாதி ஆண் என்று Aபெண்ணில் சரிபாதி ஆண் என்று Sபெண்ணில் சரிபாதி ஆண் என்று Uபெண்ணில் சரிபாதி ஆண் என்று Dபெண்ணில் சரிபாதி ஆண் என்று Hபெண்ணில் சரிபாதி ஆண் என்று A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 2:59 pm

உதயசுதா wrote:ஆணில் சரிபாதி பெண் என்பதை
இறைவன் வகுத்தான், அதை
வெறும் சித்திரமாய்
ரசிக்க எண்ணுகிறான்
அறிவுக்கண் திறக்கதவன்
பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196

அருமையான கவிதை பிரபு.



நன்றி அக்கா பெண்ணில் சரிபாதி ஆண் என்று 154550 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 154550 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by செந்தில் Sun Mar 14, 2010 2:59 pm

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by கலைவேந்தன் Sun Mar 14, 2010 3:00 pm

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by Aathira Sun Mar 14, 2010 3:04 pm

ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று


முருகன் மிக ஆழமான சிந்தனை. எடுத்துக் கூறிய விதம் அருமை.
வாழ்க முருகன். வளர்(க்)க தமிழ்.
பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by kalaimoon70 Sun Mar 14, 2010 3:07 pm

பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum