ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

5 posters

Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by velang Sun Mar 14, 2010 7:30 am

.இன்றைய பதிவில் போட்டோஷாப் பிரஷ் டூலில் நாம் நமது புகைப்படங்களையும் நமது கையெழுத்தையும் எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் பிரஷ் டூலாக வைத்துக்கொள்ளவிரும்பும் புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள்.கீழே நான் எனது மகனின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 2
இப்போது போட்டோஷாப்பில் எடிட் மெனுவினை கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Define Brush Preset என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர C
பின்னர்ஏற்கனவேசொன்னதுபோல்பிரஷ்டூலாகஅதைமாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து அதை புதிய பைலில பிரஷ் டூல் மூலம் பதிந்துகொள்ளுங்கள். இப்போது கையெழுத்துள்ள பிரஷ் டூலையும் கொண்டுவந்து அதன் கீழே கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 9

மேலும் இதைப்பற்றி விவரமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் http://velang.blogspot.com/2010/03/blog-post_14.htmlசெய்யவும்.
உங்கள் கையெழுத்துடன் புகைப்படம் ரெடி...ஒரு சின்ன எச்சரிக்கை:-அலுவலகங்களில் பயன்படுத்துபவர்கள் உங்கள் ஒரிஜினல் (உண்மையான ) கையெழுத்தில் இதை முயற்சிக்கவேண்டாம். அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.(படத்தில் உள்ளதும் நாம் பதிவிற்காக போட்ட டம்மி கையெழுத்து....எப்படி நாம உஷாராக இருக்கனும் இல்ல). அடுத்த பதிவில் விதவிதமான பிரஷ் டூலை எப்படி இன்ஸ்டால் செய்வது மற்றும் உபயோகிப்பதை பற்றி்ப் பார்ககலாம்.இதுவரையில் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by சிவா Sun Mar 14, 2010 8:14 am

நன்றி வேலன்! சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறீர்கள்! நம் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்!

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642


வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by kalaimoon70 Sun Mar 14, 2010 8:29 am

சிவா wrote:நன்றி வேலன்! சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறீர்கள்! நம் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்!

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642
வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by velang Sun Mar 14, 2010 9:02 pm

நன்றி சிவா அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by velang Sun Mar 14, 2010 9:03 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:நன்றி வேலன்! சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறீர்கள்! நம் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்!

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642
வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 678642

நன்றி கலைநிலா அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by இளமாறன் Sun Mar 14, 2010 9:46 pm

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 எளிய முறையில் புரிய வைத்தமைக்கு நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by கலைவேந்தன் Sun Mar 14, 2010 9:53 pm

மிக அருமையான விளக்கம் வேலன்... வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty நன்றி

Post by velang Mon Mar 15, 2010 5:35 am

இளமாறன் wrote:வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196 எளிய முறையில் புரிய வைத்தமைக்கு நன்றி
நன்றி இளமாறன் அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty நன்றி

Post by velang Mon Mar 15, 2010 5:37 am

கலை wrote:மிக அருமையான விளக்கம் வேலன்... வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர 677196

நன்றி கலை அவர்களே..வாழ்க வளமுடன். வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர Empty Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum