ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

+2
இளமாறன்
செந்தில்
6 posters

Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by செந்தில் Sat Mar 13, 2010 4:42 pm

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

தாய்ப்பாலை நாம் எல்லாம் புனிதமாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர் ஒருவர் அதை விற்பனைப் பொருளாக்கி தாய்மையின் மேன்மையை கேள்விக்குறியாக்கி விட்டார்.

அந்த நபரின் பெயர் டேனியல் அங்கரர். நியூயார்க்கைச் சேர்ந்த க்ளீ பிராசரி என்ற ஹோட்டலின் உரிமையாளர். இவரே ஒரு சமையல் கலைஞரும் கூட. இவர் தனது மனைவி லோரி மேசானின் தாய்ப்பாலிலிருந்து பாலாடைக் கட்டியைத் தயாரித்துள்ளார்.

பின்னர் அதை தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல் அதை விற்கவும் ஆரம்பித்து விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க உணவுத்துறை இந்த நூதன பாலாடைக் கட்டி விற்பனைக்குத் தடை போட்டு விட்டதாம்.

இதுகுறித்து டேனியல் கூறுகையில், நானாவது பாலாடைக் கட்டியைத்தான் தயாரித்தேன். ஆனால் ஆல்டன் பிரவுன் என்பவர் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து வெண்ணையே எடுத்துள்ளார் என்றார்.

தொடர்ந்து டேனியல் கூறுகையில், நான் ஒரு சமையல் கலைஞர் எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எனவேதான் இதைக் கண்டுபிடித்தேன். எனது மனைவியும் இதற்கு ஒத்துழைத்தார். எனது குழந்தைளும் அதை விருப்பமுடன் சாப்பிட்டனர்.

பசும்பாலின் சுவைதான் அதில் இருந்தது. நான் ஆஸ்திரியாவில் சிறுவனாக இருந்தபோது சுவைத்த பசும்பாலின் சுவை எனது மனைவியின் தாய்ப்பாலில் தயாரித்த பாலாடைக் கட்டியில் தெரிந்தது என்கிறார் டேனியல்.

அத்தோடு நில்லாமல் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து பாலாகை கட்டியைத் தயாரித்தது எப்படி என்ற விளக்கத்தையும் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார் டேனியல்.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by இளமாறன் Sat Mar 13, 2010 4:45 pm

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek ஒரு சிலருக்கு பால் இல்ல வருத்தம் ..சிலருக்கு கொடுத்தால் இளமை போகும் என்று நினைப்பு.. சிலருக்கு பாலாடை செய்கிற அளவுக்கு ... கடவுளே ... முடியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by ராஜா Sat Mar 13, 2010 6:08 pm

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:19 pm

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் 56667
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by ரிபாஸ் Sat Mar 13, 2010 6:21 pm

நிர்பமா wrote:மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_eek மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் 56667

இப்படி முட்டிக்குரதோட நிப்பாட்டிவிடு நீயும் ட்ரை பண்ணிடாதே மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Icon_lol
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by கலைவேந்தன் Sat Mar 13, 2010 8:12 pm

வேதனைக்குரிய விஷயம்... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர் Empty Re: மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum