ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் ஒரு கேள்வி...?

+10
mohan-தாஸ்
சிவா
சபீர்
Aathira
srinihasan
nandhtiha
செந்தில்
அப்புகுட்டி
உதயசுதா
Tamilzhan
14 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sat Mar 13, 2010 4:07 pm

1. தல (சிவா) எவ்வளவு அடித்தாலும் தாங்குரீங்களே எப்படி..?

2.ராஜா ஜீ குப்பியை அடியில் தட்டி திறப்பது எதனால்..?

3.விஜய் அஞ்சரைகுள்ள வண்டியை பிடிப்பது எப்படி..?

4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?

5. நந்திதாக்கா சாலமன் பாப்பையாவுக்கு சலாம் போடுவது எப்படி...?

6. கலைமூன் அவர்கள் எங்களுக்காக நமீதா பற்றிய கவிதை பிளீஸ்..!

7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?

8. உதயசுதா சொர்ணாக்கா பற்றி என்ன நினைக்கிறிங்க..?

9.செந்தில் காதலித்து ஏமாற்றுவது எப்படி..?

10. ரிபாஸ் தலை போல் வருமா ? வால்போல் வருமா...?

11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

12.சரவணா இரண்டு காதலியை சமாளிப்பது எப்படி...?

விடுப்பட்டவர்கள் பெயர்கள் தொடரும் கேள்விகள்
கேள்வி ஒரு ஜாலி பதிவு மட்டுமே யாரையும் புன்படுத்த அல்ல..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by உதயசுதா Sat Mar 13, 2010 4:11 pm

சொர்ணக்காவா அது யாரு தமிழ்.எனக்கு தெரியாதே.எனக்கு தெரியாத ஆளை பத்தி தெரியாத ஆளுக்கிட்ட கேட்டா தெரியும்ன்னு எப்படி சொல்றது?அப்புறம் தெரியாத ஆளப் பத்தி கேட்டா அவங்களை தெரியாத ஆளு எப்படி கருத்து சொல்றது?அப்புறம்....................


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sat Mar 13, 2010 4:13 pm

உதயசுதா wrote:சொர்ணக்காவா அது யாரு தமிழ்.எனக்கு தெரியாதே.எனக்கு தெரியாத ஆளை பத்தி தெரியாத ஆளுக்கிட்ட கேட்டா தெரியும்ன்னு எப்படி சொல்றது?அப்புறம் தெரியாத ஆளப் பத்தி கேட்டா அவங்களை தெரியாத ஆளு எப்படி கருத்து சொல்றது?அப்புறம்....................

[You must be registered and logged in to see this image.] எக்கா நீ இன்ன சொல்றனு புரீலகா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by அப்புகுட்டி Sat Mar 13, 2010 4:19 pm

11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

இந்த கேள்வி எதற்க்கு என்று தெரியல
தமிழ் அண்ணா அப்புகுட்டி என்பது
செல்லப்பெயர் அப்ஷல் என்பது நிஜப்பெயர்
வீட்டில் அப்புகுட்டி என்றுதான் அழைப்பார்கள்.
அவ்வளவுதான். நீங்கள் வேற என்ன சரி எதிர் பார்த்தீங்களா அண்ணா?
என்றும் அன்புடன்
அப்புகுட்டி. நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sat Mar 13, 2010 4:24 pm

Appukutty wrote:11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

இந்த கேள்வி எதற்க்கு என்று தெரியல
தமிழ் அண்ணா அப்புகுட்டி என்பது
செல்லப்பெயர் அப்ஷல் என்பது நிஜப்பெயர்
வீட்டில் அப்புகுட்டி என்றுதான் அழைப்பார்கள்.
அவ்வளவுதான். நீங்கள் வேற என்ன சரி எதிர் பார்த்தீங்களா அண்ணா?
என்றும் அன்புடன்
அப்புகுட்டி. [You must be registered and logged in to see this image.]

குட்டிய பத்தி கேட்ட அவர பற்றி சொல்றார் கருமம் கருமம் இது கூட தெரியல .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by அப்புகுட்டி Sat Mar 13, 2010 4:26 pm

Tamilzhan wrote:
Appukutty wrote:11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

இந்த கேள்வி எதற்க்கு என்று தெரியல
தமிழ் அண்ணா அப்புகுட்டி என்பது
செல்லப்பெயர் அப்ஷல் என்பது நிஜப்பெயர்
வீட்டில் அப்புகுட்டி என்றுதான் அழைப்பார்கள்.
அவ்வளவுதான். நீங்கள் வேற என்ன சரி எதிர் பார்த்தீங்களா அண்ணா?
என்றும் அன்புடன்
அப்புகுட்டி. [You must be registered and logged in to see this image.]

குட்டிய பத்தி கேட்ட அவர பற்றி சொல்றார் கருமம் கருமம் இது கூட தெரியல .. [You must be registered and logged in to see this image.]


சரி சரி அது என் இனிப்பான இதயம் போதுமா?
பெயரில் உள்ள குட்டி my sweet heart


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sat Mar 13, 2010 4:27 pm

Appukutty wrote:


சரி சரி அது என் இனிப்பான இதயம் போதுமா?
பெயரில் உள்ள குட்டி my sweet heart

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by செந்தில் Sat Mar 13, 2010 4:28 pm

9.செந்தில் காதலித்து ஏமாற்றுவது எப்படி..?


அண்ணா நான் ரெம்ப நாளா லோலோன்னு பின்னாடியே அலைஞ்சு நம்ம ரேஞ்சுக்கு ஒரு புள்ளைய கரெக்ட் பண்ணி காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.


நீங்க என்னான்னா இப்படி ஒரு கேள்விய கேட்டு அதுக்கு நான் உண்மையான பதில சொல்லி அத அவ பாத்து என்னைய ஜென்ம பிரம்மச்சாரியா ஆக்காம விட மாட்டீங்க போலியே [You must be registered and logged in to see this image.]


இந்த ஆளு ஆணையும் பொண்ணையும் 50 வருசத்துக்கு ஒன்னு சேர விட மாட்டாரு போலயே



[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by nandhtiha Sat Mar 13, 2010 4:30 pm

வணக்கம்
//5. நந்திதாக்கா சாலமன் பாப்பையாவுக்கு சலாம் போடுவது எப்படி...?//
தமிழ்ப் பேராசிரியர்கள் யாராயிருந்தாலும் வணக்கம் ஐயா நலமா என்று தான் கூறுவேன், பேரா.சாலமன் பாப்பையாவைச் சந்தித்தால் "நாளைக்குச் சந்திப்போமா?" என்று சேர்த்துச் சொல்லுவேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by srinihasan Sat Mar 13, 2010 4:32 pm

Tamilzhan wrote:1. தல (சிவா) எவ்வளவு அடித்தாலும் தாங்குரீங்களே எப்படி..?

2.ராஜா ஜீ குப்பியை அடியில் தட்டி திறப்பது எதனால்..?

3.விஜய் அஞ்சரைகுள்ள வண்டியை பிடிப்பது எப்படி..?

4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?

5. நந்திதாக்கா சாலமன் பாப்பையாவுக்கு சலாம் போடுவது எப்படி...?

6. கலைமூன் அவர்கள் எங்களுக்காக நமீதா பற்றிய கவிதை பிளீஸ்..!

7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?

8. உதயசுதா சொர்ணாக்கா பற்றி என்ன நினைக்கிறிங்க..?

9.செந்தில் காதலித்து ஏமாற்றுவது எப்படி..?

10. ரிபாஸ் தலை போல் வருமா ? வால்போல் வருமா...?

11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

12.சரவணா இரண்டு காதலியை சமாளிப்பது எப்படி...?

விடுப்பட்டவர்கள் பெயர்கள் தொடரும் கேள்விகள்
கேள்வி ஒரு ஜாலி பதிவு மட்டுமே யாரையும் புன்படுத்த அல்ல..!


நல்லாதான் இருக்கு இருந்தாலும் நான் இந்த விளையாட்டுக்கு வரல[You must be registered and logged in to see this image.]

இது என்னோட கேள்வி....
13. தமிழன், இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கவேண்டும் என எப்படி தோன்றியது? நீங்க இங்க மட்டும்தான் இப்படி யோசிப்பிங்களா இல்ல எப்பவுமே இப்படிதானா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum