ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

+5
kalaimoon70
அப்புகுட்டி
ராஜா
சிவா
சம்சுதீன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சம்சுதீன் Fri Mar 12, 2010 10:15 pm

சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு இப்போது தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! TblSambavamnews_15760004521

அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இதன் மூலமான பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஆய்வுக்குட்பட்ட, அறிவுத் திறன் குறைந்த இராணுவத்தினர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சிவா Fri Mar 12, 2010 10:17 pm

இப்படிக் கட்டுரைகளைப் படிப்பதுதான் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது!!! (விட முடியவில்லையே புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 502589 )

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by ராஜா Fri Mar 12, 2010 10:22 pm

சிவா wrote:இப்படிக் கட்டுரைகளைப் படிப்பதுதான் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது!!! (விட முடியவில்லையே புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 502589 )

சிவா புகைப்பது , சிவாவின் உடல் நலத்துக்கு தீங்கானது!

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 10:27 pm

ராஜா wrote:
சிவா wrote:இப்படிக் கட்டுரைகளைப் படிப்பதுதான் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது!!! (விட முடியவில்லையே புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 502589 )

சிவா புகைப்பது , சிவாவின் உடல் நலத்துக்கு தீங்கானது!

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 230655

அது எங்களுக்கும் பாரிய இளப்பானது முயற்ச்சி செய்து பாருங்கள்
அன்புக்கட்டளை சிவா அண்ணா நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சிவா Fri Mar 12, 2010 10:28 pm

எங்க பார்த்தாலும் இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் விரைவில் களைத்து விடுவீர்கள் தல! புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 755837

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சிவா Fri Mar 12, 2010 10:29 pm

Appukutty wrote:
ராஜா wrote:
சிவா wrote:இப்படிக் கட்டுரைகளைப் படிப்பதுதான் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது!!! (விட முடியவில்லையே புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 502589 )

சிவா புகைப்பது , சிவாவின் உடல் நலத்துக்கு தீங்கானது!

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 230655

அது எங்களுக்கும் பாரிய இளப்பானது முயற்ச்சி செய்து பாருங்கள்
அன்புக்கட்டளை சிவா அண்ணா நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ

அன்பு நிறை அப்புக்குட்டியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன்!!! விரைவில் தீர்வு காண்கிறேன்! (தனிமைக்கு கிடைத்த பரிசு இது)

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 10:35 pm

சிவா wrote:

தற்போது நன்றாக கவனியுங்கள் சிவா அண்ணா எந்த நிமிடமும் சொல்லப்போனால் 24 மணி நேரமும் உங்களுக்கு தனிமை கிடையாது
ஈகரையில் எந்த எந்த நாட்டிலிருந்து எந்த எந்த நேரத்தில் பயன் படுத்துகிறார்கள் தெரியுமா சொல்லப்போனால் 24 மணி நேரமும் உங்களுக்கு தனிமை கிடையாது என்று நினைக்கிறேன்
அனைத்திற்க்கும் மனசிதான் காரணம் முயற்ச்சி பண்ணுங்கள்.
எங்கள் ஊரில் ஒரு வைத்தியர் சிகெரட் பிடிக்கிறார் அவருக்கு என்ன நிலையோ தெரியல சிவா அண்ணா எல்லாம் மனசிதான் என்று நான் நினைக்கிறேன்.

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சிவா Fri Mar 12, 2010 10:38 pm

தங்களின் கூற்று முற்றிலும் உண்மை அப்புகுட்டி! இரண்டு வாரங்களில் நிறுத்துவதாக கடைசி சத்தியம் செய்துள்ளேன்! இம்முறை நிச்சயம் முடியுமென நம்புகிறேன்!!!

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 10:39 pm

அப்போ இந்த சத்தியம் பல காலமாக போய்க்கொண்டிருக்கிறதா?

ஆகட்டும் ஆகட்டும் அண்ணி வந்தா எல்லாம் சரியாகிடும் என்று நினைக்கிறேன்.

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by சிவா Fri Mar 12, 2010 10:41 pm

Appukutty wrote:

அப்போ இந்த சத்தியம் பல காலமாக போய்க்கொண்டிருக்கிறதா?

ஆகட்டும் ஆகட்டும் அண்ணி வந்தா எல்லாம் சரியாகிடும் என்று நினைக்கிறேன்.

வரும் முன்னரே சும்மா அதிருதுல்ல!!! புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! 502589

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது! Empty Re: புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ?
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» இறை நம்பிக்கை உடல் நலத்துக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» 'வோட்கா'வை விட 'விஸ்கி' உடல் நலத்துக்கு கேடானது : அமெரிக்க விஞ்ஞானிகள்
» காலையில் எழுந்ததும் சிகரெட் புகைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum