ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

5 posters

Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by செந்தில் Fri Mar 12, 2010 9:53 am

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' மீண்டும் வீடியோவில் தோன்றி நித்யானந்தா பரபரப்பு பேட்டி

என் மீதும், எனது ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்பட்டு வரும் புகார்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

ரஞ்சிதா வீடியோ சர்ச்சைக்குப் பின்னர் தலைமறைவாகி விட்டார் நித்தியானந்தா. அவர் தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாக அவரது பிடுதி தியான பீட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், கும்பமேளாவுக்குக் கலந்து கொள்ள வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பக்தரும், ஆய்வாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவருக்குப் பேட்டி அளித்துள்ளார் நித்தியானந்தா.





அதில் நித்தியானந்தா கூறியிருப்பதாவது:

பெங்களூர் அருகே பிடாதியில் உள்ள தியான பீட ஆசிரமம் அமைந்துள்ள இடம், பெங்களூரைச் சேர்ந்த புகழ் பெற்ற சஜ்ஜன் ராவ் குடும்ப வாரிசுகளான வினாயக் ராவ், பிரதாப் ராவ், ஜீவன் ராவ் ஆகியோரால் எனக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்தச் சகோதரர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள், எனது போதனைகளால் பலன் பெற்றவர்கள், இறை பக்தி நிரம்பியவர்கள். என் மீது கொண்ட அன்பாலும், எனது இறைப் பணிக்காகவும் எனக்கு நிலத்தைத் தானமாக கொடுத்தனர்.

2003ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பகுதியையும், பின்னர் இன்னொரு பகுதியையும் தானமாக அளித்தனர். அங்கு எனது இறை மையத்தையும், இறைப் பணியையும் மேற்கொள்ள தானமாக அளித்தனர்.

அங்குள்ள மிகப் பழமையான ஆலமரம் மற்றும் சிவன் கோவிலை அவர்கள் நீண்ட காலமாக வழிபட்டு வணங்கி வந்தனர். அவற்றையும் எனக்கே அளித்தனர்.
இவை அனைத்தும் முறைப்படி, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான, சட்டப்பூர்வ ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

இதை அனைவரும் அறியும் வகையில் அதை இணையதளத்தில் வெளியிடுவோம். உடனடியாக அதைச் செய்வோம்.

கனடா சீடர் மர்ம மரணம்..?

கனடா நாட்டைச் சேர்ந்த சீடர் ஒருவர் எங்களது ஆசிரமத்தில் தங்கியிருந்து போதனைகளைக் கேட்டு வந்தார். அவர் எப்போதும் மாடி சுற்றுச் சுவரில் காலை கீழே தொங்க விட்டபடிதான் அமர்ந்திருப்பார். இதை பலரும் பார்த்துள்ளனர்.

ஆனால் அப்படி அமரக் கூடாது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் அவரை எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் அப்படி அவர் அமர்ந்திருந்தபோது கீழே விழுந்து விட்டார்.

இதைப் பார்த்த அனைவரும் ஓடி வந்து அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கொண்டு வரப்பட்டபோதே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸாருக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்தோம். அவர்களும் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குடும்ப நண்பர் ஒருவரை கனடாவிலிருந்து அனுப்பி வைத்தனர். இங்கேய இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி பெங்களூரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்து முறைப்படி காரியங்களையும் நாங்களே செய்தோம். அனைத்தும் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டது.

போலீஸார் முறைப்படி விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையை ஆய்வு செய்தனர். இறுதியாக, இதில் குற்றச் செயல் எதுவும் இல்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து அப்போதே பத்திரிகைகளுக்கும் அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தோம். இதுகுறித்த ஆவணங்களையும் கூட இணையதளத்தில் வெளியிட தயாராக இருக்கிறோம். பொதுமக்களே இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

ஆசிரமத்தில் இளைஞர்கள் அடைத்து வைப்பா..?

இது முற்றிலும் பொய். இங்குள்ள அனைவருமே சுய விருப்பத்துடன் தான் தங்கியுள்ளனர். யாரும் விருப்பத்திற்கு மாறாக இங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. விருப்பம் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து போகலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.

இங்கு சேர விரும்பி வருபவர்களிடம் முறைப்படி விசாரணை நடத்தி, அவர்களுக்கு முழு விருப்பம் இருந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். அத்தோடு இல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஒப்புதலையும் பெற்ற பின்னரே அனுமதிக்கிறோம்.

அனைவரும் கையெழுத்திட்டு விருப்பத்தை முறைப்படி தெரிவித்து விட்டுத்தான் தங்கியுள்ளனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நாட்டம் குறைந்தால் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேற முடியும். இது ஒளிவுமறைவில்லாத ஒரு ஆசிரமம். இங்கு எந்த ரகசியமும் இல்லை.

தமிழகத்தில் பெண் கற்பழிப்பா... ?

இதுவும் முற்றிலும் பொய். யாரும் இப்படி ஒரு புகாரை இதுவரை சொன்னதில்லை. தேவையில்லாமல் கதைகளைப் புனைந்து, திரும்பத் திரும்ப அதை தெரிவித்து, மக்களுக்குத்தான் இடையூறு கொடுக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் வதந்திகளையே பரப்புகிறார்கள். இது நிச்சயம் மக்களை குழப்பும் செயலே. மீடியாக்கள் இதுபோன்ற அவதூறான புகார்களைப் பறப்புவது துரதிர்ஷ்டவசமானது.

சந்தனக் கட்டைகள் பதுக்கல்...?

பிடுதி ஆசிரமம் அமைந்துள்ள இடத்தில் ஏராளமான சந்தன மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து நிற்கின்றன. அங்கு வந்த சில திருடர்கள், சந்தன மரங்களை வெட்டி முக்கியப் பகுதிகளை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அதில் சிலவற்றை அங்குள்ள கோவில் பகுதியில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

இதுகுறித்து நாங்கள் முன்பே வனத்துறைக்கு எங்களது பி.ஆர்.ஓ. மூலம் புகார் கொடுத்தோம். போலீஸிலும் புகார் கொடுத்தோம். வனத்துறையினர் இதுகுறித்து எங்களிடம் கூறுகையில், இது பெரிய பிரச்சினையில்லை, கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தனர்.

திருடர்கள் விட்டுச் சென்ற சில சந்தனக் கட்டைகள்தான் ஆசிரம வளாகத்தில் கிடைத்துள்ளதே தவிர வேறு பதுக்கல் எதுவும் நடக்கவில்லை. இதில் வேறு ஒன்றும் இல்லை.

சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு..?

இதுவும் முற்றிலும் பொய். சட்டப்பூர்வமாக, முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு எங்களது தியான பீடம். மனோஜ் செளத்ரிதான் எங்களது ஆடிட்டர். அவர் இந்திய ஆடிட்டர்கள் சங்கத் தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர். இங்கு அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வருமான வரித்துறைக்கு முறைப்படி கணக்குகளை சமர்ப்பித்து வருகிறோம்.

தொடர் புகார்கள் ஏன்...?


ஏன் மீடியாக்களில் எங்களைப் பற்றி இப்படி தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் யார் உள்ளனர் எனபதும் தெரியவில்லை. எதுவும் தெரியாமல் நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எதைச் சொல்வதாக இருந்தாலும் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்பதால் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

இந்தப் பேட்டியின்போது நித்தியானந்தா- ரஞ்சிதா குறித்து ராஜீவ் மல்ஹோத்ரா எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. அதேபோல அதுகுறித்து நித்தியானந்தாவும் அதுகுறித்து எதுவும் விளக்கவில்லை.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by கலைவேந்தன் Fri Mar 12, 2010 10:04 am

கேழ்வரகில் நெய் வடிகிறதாம்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by சிவா Fri Mar 12, 2010 10:11 am

கலை wrote:கேழ்வரகில் நெய் வடிகிறதாம்...

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 359383 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 359383 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 359383 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463


எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by தாமு Fri Mar 12, 2010 10:40 am

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 10:58 am

கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் போங்க சாமி இனி உங்க பருப்பு இங்க வேகாது மக்கள் இப்ப படு உஷார்.


Last edited by Appukutty on Fri Mar 12, 2010 11:58 am; edited 1 time in total


எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by Guest Fri Mar 12, 2010 11:54 am

காட்டுரவன் காத தூக்கி காட்டினா, குத்துரவன் ஊசிக்கு பதிலா உலக்கைய கொண்டு குத்துவானாம்...!

எப்டீல்லாம் புருடா உடுறான் இந்த பன்னாட பய.....! எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 246975
avatar
Guest
Guest


Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by செந்தில் Fri Mar 12, 2010 11:57 am

sureshdogtrainer wrote:காட்டுரவன் காத தூக்கி காட்டினா, குத்துரவன் ஊசிக்கு பதிலா உலக்கைய கொண்டு குத்துவானாம்...!

எப்டீல்லாம் புருடா உடுறான் இந்த பன்னாட பய.....! எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 246975


எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463 எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி 705463
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றினாரா?-நடிகை விஜயலட்சுமி புகாருக்கு சீமான் மறுப்பு; என் புகழை கெடுக்க திட்டமிட்ட சதி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum