ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

+7
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
jahubar
Manik
jayakumari
prabumurugan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by prabumurugan Thu 11 Mar 2010 - 12:07

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே

கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து

கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே

தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்

காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது


சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே



பிரபுமுருகன்...............


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by jayakumari Thu 11 Mar 2010 - 19:26

அருமை மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by prabumurugan Thu 11 Mar 2010 - 19:43

nantri மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by Manik Thu 11 Mar 2010 - 19:45

அழகான விளக்கம் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by prabumurugan Thu 11 Mar 2010 - 19:48

Manik wrote:அழகான விளக்கம் நண்பரே மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196



மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 154550 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 154550 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 154550 நன்றி


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by jahubar Thu 11 Mar 2010 - 21:06

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 678642 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 154550
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by சபீர் Thu 11 Mar 2010 - 21:33

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by kalaimoon70 Thu 11 Mar 2010 - 22:39

காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

அருமை தோழரே! தொடரட்டும்,உங்கள் கவிதை தேரோட்டம்! மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by அப்புகுட்டி Fri 12 Mar 2010 - 2:49

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by வழிப்போக்கன் Fri 12 Mar 2010 - 5:52

அருமைச் சாட்டையடிக் கவிதை பாராட்டுகள். மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196 மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ Empty Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum