ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவோடு எடுக்கப் போறேன்

+6
வழிப்போக்கன்
snehiti
kalaimoon70
இளமாறன்
சரவணன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty திருவோடு எடுக்கப் போறேன்

Post by சிவா Thu Mar 11, 2010 12:43 am

ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?

மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.

ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.

எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.

ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.

ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?

அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.


திருவோடு எடுக்கப் போறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by சரவணன் Thu Mar 11, 2010 12:44 am

திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் Icon_lol திருவோடு எடுக்கப் போறேன் Icon_lol


Last edited by சரவணன் on Thu Mar 11, 2010 12:46 am; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by சிவா Thu Mar 11, 2010 12:45 am

பெண்களுக்கு எந்த நேரமும் புடவை நினைப்புத்தான்.

சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.

கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.

கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.


திருவோடு எடுக்கப் போறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by இளமாறன் Thu Mar 11, 2010 12:47 am

சிவா wrote:ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?

மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.

ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.

எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.

ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.

ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?

அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.



திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருவோடு எடுக்கப் போறேன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by kalaimoon70 Thu Mar 11, 2010 12:58 am

திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 755837 திருவோடு எடுக்கப் போறேன் 755837 திருவோடு எடுக்கப் போறேன் Icon_smile திருவோடு எடுக்கப் போறேன் Icon_smile


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by snehiti Thu Mar 11, 2010 2:15 am

கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
திருவோடு எடுக்கப் போறேன் 56667 திருவோடு எடுக்கப் போறேன் 56667 திருவோடு எடுக்கப் போறேன் 56667 திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by வழிப்போக்கன் Thu Mar 11, 2010 3:45 am

திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196 அருமை நகைச்சுவைக்கு நன்றிகள் திருவோடு எடுக்கப் போறேன் Icon_smile


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

திருவோடு எடுக்கப் போறேன் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by srinihasan Thu Mar 11, 2010 3:53 am

திருவோடு எடுக்கப் போறேன் 705463 திருவோடு எடுக்கப் போறேன் 705463 திருவோடு எடுக்கப் போறேன் 705463 திருவோடு எடுக்கப் போறேன் Icon_smile திருவோடு எடுக்கப் போறேன் Icon_lol திருவோடு எடுக்கப் போறேன் 755837
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by செந்தில் Thu Mar 11, 2010 9:30 am

ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.

ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?

அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
திருவோடு எடுக்கப் போறேன் 705463 திருவோடு எடுக்கப் போறேன் 705463 திருவோடு எடுக்கப் போறேன் 705463
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by prabumurugan Thu Mar 11, 2010 9:38 am

திருவோடு எடுக்கப் போறேன் 677196 திருவோடு எடுக்கப் போறேன் 677196 அருமை நகைச்சுவைக்கு


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

திருவோடு எடுக்கப் போறேன் Empty Re: திருவோடு எடுக்கப் போறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum