ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
உதவி செய்த ஆடு! Poll_c10உதவி செய்த ஆடு! Poll_m10உதவி செய்த ஆடு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்த ஆடு!

+9
தமிழ்
செந்தில்
உதயசுதா
நிலாசகி
ஹனி
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி செய்த ஆடு! Empty உதவி செய்த ஆடு!

Post by சிவா Thu 11 Mar 2010 - 1:53

வேடிக்கை பார்க்க கிராமத்துக்கு விஜயம் செய்த அவருக்கு ஒரு வேதனையான காட்சி காத்திருந்தது.

கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு. ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள்.

அது பெரிய சோகக் கதைங்க - என்று இழுத்தவர். ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு. எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிட்டிருந்தோம். அப்ப எங்களை எழுப்பிவிட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது - என்றார்.

சரி... அவ்வளவு உதவி பண்ணிய ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே... இது நியாயமா ? என்று கேட்டார் நம்ம ஆள்.

இன்னும் கேளுங்க. ஒரு தடவை டிரராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன். உடனே ஓடிப்போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து, என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான்!

இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை...

பதில்தான் சார் சொல்லிட்டிருக்கேன்.

இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும்?


உதவி செய்த ஆடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by kalaimoon70 Thu 11 Mar 2010 - 1:56

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by ரமீஸ் Thu 25 Mar 2010 - 17:47

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 755837
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by அப்புகுட்டி Thu 25 Mar 2010 - 17:56

யோசிக்க வேண்டிய விசயம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


உதவி செய்த ஆடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by ஹனி Thu 25 Mar 2010 - 17:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


உதவி செய்த ஆடு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by நிலாசகி Thu 25 Mar 2010 - 17:58

உதவி செய்த ஆடு! 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா உதவி செய்த ஆடு! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by உதயசுதா Thu 25 Mar 2010 - 18:17

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196
இப்ப நிறய பேர் இப்படித்தான் இருக்காங்கப்பா.எல்லாம் வாங்கிக்கற வரை வாங்கிட்டு அவங்களயெ பின்னாடி குத்துறாங்க.


உதவி செய்த ஆடு! Uஉதவி செய்த ஆடு! Dஉதவி செய்த ஆடு! Aஉதவி செய்த ஆடு! Yஉதவி செய்த ஆடு! Aஉதவி செய்த ஆடு! Sஉதவி செய்த ஆடு! Uஉதவி செய்த ஆடு! Dஉதவி செய்த ஆடு! Hஉதவி செய்த ஆடு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by செந்தில் Thu 25 Mar 2010 - 18:18

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by தமிழ் Thu 25 Mar 2010 - 18:21

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by சம்சுதீன் Thu 25 Mar 2010 - 18:21

உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 677196 உதவி செய்த ஆடு! 755837
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உதவி செய்த ஆடு! Empty Re: உதவி செய்த ஆடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum