ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் கதி !

5 posters

Go down

காதலின் கதி ! Empty காதலின் கதி !

Post by சிவா Wed Mar 10, 2010 10:27 pm

பேருந்து விரைகிறது
அழகிய கண்கள் அவளுக்கு!
எனைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
உன்னுயிர் நான் என்று
என்னுயிர் நீ என்று....
ஐயோ....
அவள் இறங்கப் போகிறாள்
என் இதயத்துடன்
அவள் இறங்கிப் போகிறாள்
படிகளிலே ஒரு மின்னல்
தேவதை ஒன்று
இருக்கையில் வந்தமர்கிறது.
அழகிய கண்கள் இவளுக்கும்!
என்னைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
பேருந்து விரைகிறது

-பா. சங்கர்


காதலின் கதி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by நிலாசகி Wed Mar 10, 2010 10:34 pm

காதலின் கதி ! Icon_smile காதலின் கதி ! 154550 காதலின் கதி ! 677196


அந்தஎ பொண்ணு இப்படி நினைத்திருப்பாளோ ..அம்மா அன்னைக்கி சொன்னாங்க
திருட்டுபயம் ஜாஸ்தி...ஒரு கண் இருக்கட்டும் ஜாக்கிரதை காதலின் கதி ! Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா காதலின் கதி ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by சிவா Wed Mar 10, 2010 10:45 pm

நிலாசகி wrote:காதலின் கதி ! Icon_smile காதலின் கதி ! 154550 காதலின் கதி ! 677196


அந்தஎ பொண்ணு இப்படி நினைத்திருப்பாளோ ..அம்மா அன்னைக்கி சொன்னாங்க
திருட்டுபயம் ஜாஸ்தி...ஒரு கண் இருக்கட்டும் ஜாக்கிரதை காதலின் கதி ! Icon_lol

இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்தக் கூடாது! எங்களைப் பார்த்தால் என்ன பூச்சாண்டியாவா தெரியுது!


காதலின் கதி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by நிலாசகி Wed Mar 10, 2010 10:52 pm

சிவா wrote:
நிலாசகி wrote:காதலின் கதி ! Icon_smile காதலின் கதி ! 154550 காதலின் கதி ! 677196


அந்தஎ பொண்ணு இப்படி நினைத்திருப்பாளோ ..அம்மா அன்னைக்கி சொன்னாங்க
திருட்டுபயம் ஜாஸ்தி...ஒரு கண் இருக்கட்டும் ஜாக்கிரதை காதலின் கதி ! Icon_lol

இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்தக் கூடாது! எங்களைப் பார்த்தால் என்ன பூச்சாண்டியாவா தெரியுது!
காதலின் கதி ! 6337425_std காதலின் கதி ! 705463 காதலின் கதி ! 362913


தீதும் நன்றும் பிறர் தர வாரா காதலின் கதி ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by சிவா Wed Mar 10, 2010 10:54 pm

இதுக்கு அந்த பூச்சாண்டியே பரவால்லை போலிருக்கு! காதலின் கதி ! Icon_rr


காதலின் கதி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by kalaimoon70 Wed Mar 10, 2010 10:57 pm

அழகிய கண்கள் இவளுக்கும்!
என்னைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
பேருந்து விரைகிறது

காதலின் கதி ! 677196 காதலின் கதி ! 677196 காதலின் கதி ! 677196 காதலின் கதி ! 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by இளமாறன் Thu Mar 11, 2010 12:04 am

சிவா wrote:பேருந்து விரைகிறது
அழகிய கண்கள் அவளுக்கு!
எனைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
உன்னுயிர் நான் என்று
என்னுயிர் நீ என்று....
ஐயோ....
அவள் இறங்கப் போகிறாள்
என் இதயத்துடன்
அவள் இறங்கிப் போகிறாள்
படிகளிலே ஒரு மின்னல்
தேவதை ஒன்று
இருக்கையில் வந்தமர்கிறது.
அழகிய கண்கள் இவளுக்கும்!
என்னைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
பேருந்து விரைகிறது

-பா. சங்கர்

காதலின் கதி ! 677196 காதலின் கதி ! 677196

எத்தனை தேவதைகள்
நித்தம் எனது அருகில்
ஒருவரையும் திரும்பி பார்க்க
மனம் வரவில்லை..
உன்னை
பார்த்த கண்களால்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் கதி ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by jayakumari Thu Mar 11, 2010 6:33 pm

காதலின் கதி ! Icon_lol காதலின் கதி ! Icon_lol காதலின் கதி ! 677196 காதலின் கதி ! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

காதலின் கதி ! Empty Re: காதலின் கதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum