Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
+3
Manik
சிவா
Tamilzhan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது.
அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?
20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)
பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!
20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)
பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!
நல்ல இடிச்சுக்கோங்க அப்போதான் ராத்திரி அடிச்சது இறங்கும்...!
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!! ![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!!
என் கனவில் நமீதா தவிர வேறு யாரும் வருவதில்லைனு தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...! என் கனவு கொஞ்சம் பெரிசாதான் இருக்கும்..
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 182891](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?
20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)
பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
» கிரிக்கெட் வாரியம் ரூ.684 கோடி வரி பாக்கி
» இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
» இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி
» இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|