ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:29 am

இறைவனின் படிப்பின் ஒவ்வொரு விலங்கினதிர்க்கும் இவ்வுலகில் பிற எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொண்டு வாழ்வதற்கும் உணவு தேடிகொள்வதர்க்கும் சில விசேஷ பண்புகள் இருக்கும் அதில் முக்கியமான ஒன்றுதான் மிமிக்கிரி.

மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் காணப்படும் Paradoxophyla palmata தவளைகளின் உடலின் நிறம் அதுவாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.இதன் மூலம் எதிரிகளிடம் இருந்தும், தனக்கு தேவையான உணவினை மறைந்திருந்தும் பிடித்துக்கொள்ளும்.

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Animal-camouflage-1

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:29 am

Papua New Guinea கடலில் காணப்படும் tartan hawk மீன்களின் உடலின் நிறம் அது வாழும் பவள பாறைகளின் நிறத்தை ஒட்டி இருப்பதால் எளிதில் எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொள்ளும்.

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Animal-camouflage-5

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:30 am

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Hawk7
Hawk moth

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:31 am

பாம்புகளின் மிமிக்கிரி, சில விஷம் இல்லாத பாம்புகள் கொடிய விஷமுடைய பாம்பின் நிறத்தினை பெற்று இருக்கும். வலது புறம் காணப்படும் Sinaloan milk பாம்பிற்கு விஷம் கிடையாது ஆனால் இடது புறம் காணப்படும் Coral பாம்பு கொடிய விஷம் உடையது. சில பாம்புகளை உண்ணும் பறவைகள் விஷம் இல்லாத Sinaloan milk பாம்பை பார்த்தாலும் விஷம் உடையது என்று எண்ணி அதனை விடுவிட்டு சென்றுவிடும்.

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! T014832A

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:32 am

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! 2315042889_0c729d8fb0விசமில்லாத Lycodon Travancoricus

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:32 am

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Banded-krait-430கொடிய விஷமுடைய கட்டுவிரியன்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:33 am

சில விலங்கினங்கள் எதிரிகளை ஏமாற்றுவதற்காக தலை பகுதியையும் வால் பகுதியையும் ஒரே மாதிரியாக பெற்று இருக்கும். எதிரிகளால் வால் எது தலை எது என புரியாமல் குழம்பி பயந்து போய்விடும். அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Lanfly1b

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:33 am

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Lanfly4c
உங்களுக்கே குழப்பமாக இருக்கிறதா...மேல் பகுதிதான் தலை....

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:34 am

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! 250px-Peablue_October_2007_Osaka_Japan

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 11:35 am

சில பூச்சிகளின் மிமிக்கிரி இலைகளின் நிறத்தையோ அல்லது சருகுகளின் நிறத்தையோ பெற்று இருக்கும்.

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Dead-leaf-butterfly

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி! Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum