ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

+7
இளமாறன்
nandhtiha
கலைவேந்தன்
VIJAY
Manik
ரிபாஸ்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by சிவா Wed Mar 10, 2010 10:33 am

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Jj


இது
என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக
இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------

ஜனா-Win
திருமண அழைப்பு


அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,

வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!

ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..

ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..

ஏன்னா..,

" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில்
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "

இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடது..!

இதை பாருங்க..!

ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..

என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..

அன்புடன்
K.ஜனா

நன்றி: http://gokulathilsuriyan.blogspot.com/2010/03/blog-post_10.html


ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by ரிபாஸ் Wed Mar 10, 2010 10:39 am

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by சிவா Wed Mar 10, 2010 10:46 am

ரிபாஸ் wrote:ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க

அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!


ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by Manik Wed Mar 10, 2010 10:53 am

இந்த மாதிரி வில்லத்தனமான ஐடியாலாம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by VIJAY Thu Mar 11, 2010 7:30 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க

அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!

உடுட்டுக்கட்டை அடி வ


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by கலைவேந்தன் Thu Mar 11, 2010 7:35 pm

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by nandhtiha Thu Mar 11, 2010 7:38 pm

மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by இளமாறன் Thu Mar 11, 2010 8:13 pm

புது விதமா இருக்கே... வாழ்த்துக்கள் ஆனால் எந்த இடத்தில் நடை பெறவிருக்கிறது??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by Aathira Thu Mar 11, 2010 8:16 pm

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by செந்தில் Thu Mar 11, 2010 8:30 pm

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196 ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Icon_eek ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Icon_eek ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..! Empty Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum