ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறாத பூ நட்பு!

+3
கலைவேந்தன்
சிவா
kalaimoon70
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty நிறம் மாறாத பூ நட்பு!

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 11:26 pm

நிறம் மாறாத பூ நட்பு!
எந்த வயதிலும் பூக்கும் பூ!
அது தான் நட்பு!
மனம் மறக்காமலும்
மதம் பார்க்காமலும்,
நட்போடு வாழலாம்!
நட்போடு பேசலாம் !
நட்போடு பழகலாம் !
நட்போடு சிரிக்கலாம் !
நட்போடு உதவலாம் !
நட்போடு ஈகரையில் வலம் வரலாம்!
நட்பே!எல்லைக்கோடு இல்லா உலகம் !
நட்பு!காலம் கடந்தும் வாழும் நிச்சியம்
நட்புக்கு மட்டுமே, இதுவெல்லாம் சாத்தியம்!







இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by சிவா Mon Mar 08, 2010 11:34 pm

நிறம் மாறாத பூ நட்பு! Angelloveti7eg2

உங்களின் நட்பு, எங்களுக்கு தித்திப்பு!


நிறம் மாறாத பூ நட்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by கலைவேந்தன் Mon Mar 08, 2010 11:38 pm

kalaimoon70 wrote:நிறம் மாறாத பூ நட்பு!
எந்த வயதிலும் பூக்கும் பூ!
அது தான் நட்பு!
மனம் மறக்காமலும்
மதம் பார்க்காமலும்,
நட்போடு வாழலாம்!
நட்போடு பேசலாம் !
நட்போடு பழகலாம் !
நட்போடு சிரிக்கலாம் !
நட்போடு உதவலாம் !
நட்போடு ஈகரையில் வலம் வரலாம்!
நட்பே!எல்லைக்கோடு இல்லா உலகம் !
நட்பு!காலம் கடந்தும் வாழும் நிச்சியம்
நட்புக்கு மட்டுமே, இதுவெல்லாம் சாத்தியம்!



அப்பழுககற்ற உண்மை நண்பரே...! நிறம் மாறாத பூ நட்பு! 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 11:41 pm

சிவா wrote:நிறம் மாறாத பூ நட்பு! Angelloveti7eg2

உங்களின் நட்பு, எங்களுக்கு தித்திப்பு!

உங்கள் நட்பு.
எனக்கு இனிப்பு.
ஈகரையின் துடிப்பு .
உங்கள் உழைப்பு!
நட்போடு நன்றி
சொன்னால்தான் சிறப்பு!
நிறம் மாறாத பூ நட்பு! 678642 நிறம் மாறாத பூ நட்பு! 678642 நிறம் மாறாத பூ நட்பு! 678642 நிறம் மாறாத பூ நட்பு! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by சரவணன் Mon Mar 08, 2010 11:43 pm

நன்றி நல்ல கவிதை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 11:45 pm

கலை wrote:
kalaimoon70 wrote:நிறம் மாறாத பூ நட்பு!
எந்த வயதிலும் பூக்கும் பூ!
அது தான் நட்பு!
மனம் மறக்காமலும்
மதம் பார்க்காமலும்,
நட்போடு வாழலாம்!
நட்போடு பேசலாம் !
நட்போடு பழகலாம் !
நட்போடு சிரிக்கலாம் !
நட்போடு உதவலாம் !
நட்போடு ஈகரையில் வலம் வரலாம்!
நட்பே!எல்லைக்கோடு இல்லா உலகம் !
நட்பு!காலம் கடந்தும் வாழும் நிச்சியம்
நட்புக்கு மட்டுமே, இதுவெல்லாம் சாத்தியம்!



அப்பழுககற்ற உண்மை நண்பரே...! நிறம் மாறாத பூ நட்பு! 677196



உங்கள் அழகான வார்த்தைக்கு நன்றி தோழரே! நிறம் மாறாத பூ நட்பு! 678642 நிறம் மாறாத பூ நட்பு! 678642 நிறம் மாறாத பூ நட்பு! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 11:46 pm

நட்ப்பே கடைசியில் உலகை வெல்லும்
என்று சொல்லி
நட்ப்புக்கு இலக்கணம் கூறி
கவி பாடிய எங்கள் கவி உலகின்
முடி சூடா மன்னன்
கலை நிலா அவர்களுக்கு பாரட்டுக்கள்
வாழ்க வழமுடன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐ லவ் யூ முத்தம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by வழிப்போக்கன் Mon Mar 08, 2010 11:50 pm

நட்புப் பற்றிய நல்ல கவிதை பாராட்டுகள் நிறம் மாறாத பூ நட்பு! 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நிறம் மாறாத பூ நட்பு! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 11:52 pm

Appukutty wrote:நட்ப்பே கடைசியில் உலகை வெல்லும்
என்று சொல்லி
நட்ப்புக்கு இலக்கணம் கூறி
கவி பாடிய எங்கள் கவி உலகின்
முடி சூடா மன்னன்
கலை நிலா அவர்களுக்கு பாரட்டுக்கள்
வாழ்க வழமுடன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐ லவ் யூ முத்தம்

உங்கள் நட்புக்கொண்ட வார்த்தைக்கு ,நன்றி தோழரே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by இளமாறன் Tue Mar 09, 2010 12:17 am

kalaimoon70 wrote:நிறம் மாறாத பூ நட்பு!
எந்த வயதிலும் பூக்கும் பூ!
அது தான் நட்பு!
மனம் மறக்காமலும்
மதம் பார்க்காமலும்,
நட்போடு வாழலாம்!
நட்போடு பேசலாம் !
நட்போடு பழகலாம் !
நட்போடு சிரிக்கலாம் !
நட்போடு உதவலாம் !
நட்போடு ஈகரையில் வலம் வரலாம்!
நட்பே!எல்லைக்கோடு இல்லா உலகம் !
நட்பு!காலம் கடந்தும் வாழும் நிச்சியம்
நட்புக்கு மட்டுமே, இதுவெல்லாம் சாத்தியம்!






நிறம் மாறாத பூ நட்பு! 677196 நிறம் மாறாத பூ நட்பு! 677196

நல்ல நட்பு என்றும் ஒருஅரிய வர பிரசாதம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிறம் மாறாத பூ நட்பு! Empty Re: நிறம் மாறாத பூ நட்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum