Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
+2
நிலாசகி
சாந்தன்
6 posters
Page 1 of 1
வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
இது ஆரோக்கியத்திற்க்கு மிக
நல்லது
தேவையானப் பொருட்கள்
ஒட்ஸ்-1௧ப்
பச்சைபட்டாணி--5டேபிள் ஸ்பூன்
அவரைக்காய் – 5
காரட் – 1
ப. மிளகாய் – 2
சி. வெங்காயம் – 5
தக்காளி – 2
மஞ்சள் பொடி –1/2 டீஸ்பூன்
எலுமிச்சைரசம்- மேசைக்கரண்டி
மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி
சிரகம் தூள்-1/2 தேக்கரண்டி
உப்புத்தூள்-1/2 தேக்கரண்டி
எண்ணெய்-ஒரு மேசைக்கரண்டி
கடுகு & உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
தண்ணிர்--2௧ப்
செய்முறை
குறிப்பு:
உடனே சூடாக சாப்பிடவும்
நன்றி : தமிழ்குடும்பம்
நல்லது
தேவையானப் பொருட்கள்
ஒட்ஸ்-1௧ப்
பச்சைபட்டாணி--5டேபிள் ஸ்பூன்
அவரைக்காய் – 5
காரட் – 1
ப. மிளகாய் – 2
சி. வெங்காயம் – 5
தக்காளி – 2
மஞ்சள் பொடி –1/2 டீஸ்பூன்
எலுமிச்சைரசம்- மேசைக்கரண்டி
மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி
சிரகம் தூள்-1/2 தேக்கரண்டி
உப்புத்தூள்-1/2 தேக்கரண்டி
எண்ணெய்-ஒரு மேசைக்கரண்டி
கடுகு & உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
தண்ணிர்--2௧ப்
செய்முறை
காய்கறிகளை மிக சிறியதாக நறுக்கவும், காய்கறி,ஒட்ஸ்ப.
மிளகாய்,வெங்காயம் , தக்காளி போட்டு தண்ணிர் ஊற்றி குக்கரில் 2 விசில்
வைக்கவும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ,கடுகு & உளுந்து
,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் மிளகுத்தூள்,சிரகம் தூள்,உப்புத்தூள்,மல்லி இலை சேர்த்து 5 நிமிடம்,கொதிக்கவிடவும் எலுமிச்சைரசம் ஊற்றி பறிமாறவும்
இது ஆரோக்கியத்திற்க்கு மிக நல்லதுமிளகாய்,வெங்காயம் , தக்காளி போட்டு தண்ணிர் ஊற்றி குக்கரில் 2 விசில்
வைக்கவும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ,கடுகு & உளுந்து
,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் மிளகுத்தூள்,சிரகம் தூள்,உப்புத்தூள்,மல்லி இலை சேர்த்து 5 நிமிடம்,கொதிக்கவிடவும் எலுமிச்சைரசம் ஊற்றி பறிமாறவும்
குறிப்பு:
உடனே சூடாக சாப்பிடவும்
நன்றி : தமிழ்குடும்பம்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
இன்று ஒட்ஸ் நாளா உங்களுக்கு ?
நல்ல தகவல் நன்றி!
நல்ல தகவல் நன்றி!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
kalaimoon70 wrote:இன்று ஒட்ஸ் நாளா உங்களுக்கு ?
நல்ல தகவல் நன்றி!
இன்று மட்டுமல்ல இனிமேல் நிர்மலுக்கு தினமும் ஓட்ஸ்தான் காலையும் மாலையும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
சிவா wrote:kalaimoon70 wrote:இன்று ஒட்ஸ் நாளா உங்களுக்கு ?
நல்ல தகவல் நன்றி!
இன்று மட்டுமல்ல இனிமேல் நிர்மலுக்கு தினமும் ஓட்ஸ்தான் காலையும் மாலையும்!!!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
இதில் வேறு முறைகளும் உண்டு.
1 ) ஓட்ஸ் ஐ மைக்ரோவேவ் வில் செய்யும் போது, முதலில் 4 அல்லது 5 பல் பூண்டு போட்டு 2 நிமிடம் வைக்கவும். பெறகு ஓட்ஸ் போட்டு வழக்கம் போல் வைக்கவும். வெளிய எடுத்த பின் மோர் + உப்பு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்ரசாதம்.
௨) அதே போல் சன்னமாக துருவிய காரட் , கோஸ் போட்டும் ஓட்ஸ் தயாரிக்கலாம்.
1 ) ஓட்ஸ் ஐ மைக்ரோவேவ் வில் செய்யும் போது, முதலில் 4 அல்லது 5 பல் பூண்டு போட்டு 2 நிமிடம் வைக்கவும். பெறகு ஓட்ஸ் போட்டு வழக்கம் போல் வைக்கவும். வெளிய எடுத்த பின் மோர் + உப்பு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்ரசாதம்.
௨) அதே போல் சன்னமாக துருவிய காரட் , கோஸ் போட்டும் ஓட்ஸ் தயாரிக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி
சிவா wrote:kalaimoon70 wrote:இன்று ஒட்ஸ் நாளா உங்களுக்கு ?
நல்ல தகவல் நன்றி!
இன்று மட்டுமல்ல இனிமேல் நிர்மலுக்கு தினமும் ஓட்ஸ்தான் காலையும் மாலையும்!!!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» கர்கிடக கஞ்சி , ஔஷத கஞ்சி யின் முக்கியத்துவம்
» ஓட்ஸ் கஞ்சி
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
» சோயா கஞ்சி
» ஓட்ஸ் கஞ்சி
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
» சோயா கஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|