ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம நாட்டு பேரழகு

+5
கலைவேந்தன்
kalaimoon70
nandhtiha
நிஷா
ரிபாஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்ம நாட்டு பேரழகு Empty நம்ம நாட்டு பேரழகு

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 4:47 pm

நம்ம நாட்டு பேரழகு
பாப்பு
வெட்டி ஜீன்ஸ் போட்டு
உதட்டு சாயம் பூசி
குதிகால் செருப்பு போட்டு
துள்ளி
நடை போடுவது--அது
அயல் நாட்டு அழகு

உச்சி வகிடெடுத்து
இரட்டை
சடை போட்டு
சின்ன பொட்டும் வெச்சி
பாவாடை தாவணியில்
கொலுசு ஒளி
கேட்க
அன்ன நடை போடுவது--இது
நம்ம நாட்டு பேரழகு

கட்டி
பிடிக்க கால நேரம்; இல்லை
முத்தமிட கட்டு பாடும் ;இல்லை
தாலி இல்லை
பிள்ளை உண்டு
வேலி தாண்டல் வாழ்வும் உண்டு--அது
அயல் நாட்டு வம்பு

கட்டி
அணைக்க காலம் நேரம்
முத்தமிட முற்றிலும் தனிமை
தாலி இன்றி பிள்ளை
இல்லை
வேலி தாண்டல் வாழ்வும் இல்லை--இது
நம்ம நாட்டு பண்பு

காதலனை
வீட்டுக்கே அழைத்து
அப்பனுக்கே அறிமுகமாக்கி
அவன் எதிரிலேயே அறையில்
புகுந்து
கதவை சாற்றி கூடி குலாவி
லூட்டி அடிப்பது --அது
அயல்
நாட்டு ஜுரம்

ஊர் அறியா காதலித்து
ஊர் அறிய கை பிடித்து
ஈன்றோர்
சான்றோர் ஆசியுடன்
சாத்திரம் பார்த்து
சாந்தி முகூர்த்தம்--இது
நம்ம
நாட்டு வரம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by நிஷா Sun Mar 07, 2010 4:49 pm

சிந்திக்க வேண்டிய ஒரு விசயம் தந்தமைக்கு நன்றி
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 4:50 pm

நிஷா wrote:சிந்திக்க வேண்டிய ஒரு விசயம் தந்தமைக்கு நன்றி

நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 154550 நம்ம நாட்டு பேரழகு 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by nandhtiha Sun Mar 07, 2010 4:53 pm

திரு ரிபாஸ் அவர்களே வணக்கம்

ரிபாஸுக்கு ஒரு சபாஷ்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 4:55 pm

nandhtiha wrote:திரு ரிபாஸ் அவர்களே வணக்கம்

ரிபாஸுக்கு ஒரு சபாஷ்
அன்புடன்
நந்திதா

வாங்க அக்கா வணக்கம் சொல்லுங்க எங்க ஆல காணோம் நீண்ட நாளா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 4:56 pm


இந்த வரம் நமக்கு நிரந்தரம்! அருமை!
நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by கலைவேந்தன் Sun Mar 07, 2010 4:58 pm

அருமை ... அருமை... !



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by Aathira Sun Mar 07, 2010 5:35 pm

நம் நாட்டின் வரத்தையும் அயல் நாட்டின் ஜுரத்தையும் கவிநடையில் வடித்து காட்டிய புத்துலகக் கவி ரிபாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழத்துக்களும். இது போன்ற சமுதாயக் கவிதைகள் ஈகரையில் வலம் வர இனியும் காத்திருக்கிறோம்.
நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196
நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by உதயசுதா Sun Mar 07, 2010 5:36 pm

நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196


நம்ம நாட்டு பேரழகு Uநம்ம நாட்டு பேரழகு Dநம்ம நாட்டு பேரழகு Aநம்ம நாட்டு பேரழகு Yநம்ம நாட்டு பேரழகு Aநம்ம நாட்டு பேரழகு Sநம்ம நாட்டு பேரழகு Uநம்ம நாட்டு பேரழகு Dநம்ம நாட்டு பேரழகு Hநம்ம நாட்டு பேரழகு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 5:36 pm

Aathira wrote:நம் நாட்டின் வரத்தையும் அயல் நாட்டின் ஜுரத்தையும் கவிநடையில் வடித்து காட்டிய புத்துலகக் கவி ரிபாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழத்துக்களும். இது போன்ற சமுதாயக் கவிதைகள் ஈகரையில் வலம் வர இனியும் காத்திருக்கிறோம்.
நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196 நம்ம நாட்டு பேரழகு 677196
நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642
அன்புடன்
ஆதிரா


நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 678642 நம்ம நாட்டு பேரழகு 154550 நம்ம நாட்டு பேரழகு 154550 நம்ம நாட்டு பேரழகு 359383 நம்ம நாட்டு பேரழகு 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம்ம நாட்டு பேரழகு Empty Re: நம்ம நாட்டு பேரழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum