ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

+2
கலைவேந்தன்
ரிபாஸ்
6 posters

Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 6:42 pm

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

ஓடி
பிடித்து விளையாடி
உன் கிணற்றடியில்
இருந்த கொய்யாமரத்தின் கனிகளை
உண்டு
மகிழ்ந்தவள்
உன் வீட்டின் முற்றத்தில்
என் பாத சுவடுகளே அதிகம்
நினைத்து
பார்த்ததுண்டே நீ
அறியாத வயதுதனில் அமைதியாய் போகும்
உன்
நட்புக்காக
எத்தனை தடவை ஏங்கியிறுப்பேன்....
துள்ளி திரித்த காலம்
அதில்
உன் வார்த்தைகள் எனை நலம்
கேட்காதா என ஏங்கியவள்....
மௌனமாய்
நீ இருப்பாய் என
அறிந்தும் நீ மௌனம் எப்போது கலைவாய் என
எதிர்பார்த்து
நீ
உதிரும் வார்த்தைகளுக்கு
ரசிகையாகியவள்....
அருகில் நீ இருக்க
ஊமையாகி
போனவள்....
காலம்பல ஓடி பல ஆண்டுகள் ஆயிற்று
இன்னும் உன்
நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது
எந்தன் உள்ளம்...
நிறைவேறுமா என் கனவு.
இல்லை
இன்று
மறுபடியும் அறிமுகமா?????


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by கலைவேந்தன் Sat Mar 06, 2010 7:00 pm

அருமையான வரிகள்... ரசிக்கத்தந்தமைக்கு நன்றி ரிபாஸ்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by நிலாசகி Sat Mar 06, 2010 7:03 pm

இன்று
மறுபடியும் அறிமுகமா?????

கலக்கல்
மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:10 pm

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 677196 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 677196
கலை wrote:அருமையான வரிகள்... ரசிக்கத்தந்தமைக்கு நன்றி ரிபாஸ்...
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by இளமாறன் Sun Mar 07, 2010 2:32 am

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 677196 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 677196 அழகான வார்த்தைகளீல் நட்பின் ஆழம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 10:08 am

கலை wrote:அருமையான வரிகள்... ரசிக்கத்தந்தமைக்கு நன்றி ரிபாஸ்...

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 678642 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 678642 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 154550 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by சாந்தன் Sun Mar 07, 2010 10:14 am

காலம்பல ஓடி பல ஆண்டுகள் ஆயிற்று
இன்னும்
உன்
நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது
எந்தன் உள்ளம்...
நிறைவேறுமா
என் கனவு.
இல்லை
இன்று
மறுபடியும் அறிமுகமா?????

சூப்பர் மாப்ள. எப்படி இப்படி எல்லாம் கவிதையை புடிக்கிற மாப்ள

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 678642 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by ரிபாஸ் Sun Mar 07, 2010 10:28 am

நிர்பமா wrote:
காலம்பல ஓடி பல ஆண்டுகள் ஆயிற்று
இன்னும்
உன்
நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது
எந்தன் உள்ளம்...
நிறைவேறுமா
என் கனவு.
இல்லை
இன்று
மறுபடியும் அறிமுகமா?????

சூப்பர் மாப்ள. எப்படி இப்படி எல்லாம் கவிதையை புடிக்கிற மாப்ள

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 678642 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 154550


இதல்லன் தானாகவே பொறந்தது போகமடன்குது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by சாந்தன் Sun Mar 07, 2010 10:38 am

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 678642 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 359383 உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது Empty Re: உன் நட்புக்காய் ஏங்கி கிடக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum