ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

+7
செந்தில்
jayakumari
எஸ்.அஸ்லி
சரவணன்
சிவா
mohan-தாஸ்
kalaimoon70
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 5:44 pm

பேருந்து!
நம் வாழ்க்கையோடு
வலம் வரும் உறவு!
புளிமுட்டையாய் திணிக்கப்பட்ட
மனிதர்களின் ஊர்வலம்!
பாதையே இல்லாத ஊருக்கும்
பேருந்துகள் நலம் விசாரித்து
வருகிறது!
படிகளில் கூட பயமின்றி
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
வன்முறைக்கு முதல் பலி
பேருந்து தான்!
உடைக்கப்படலாம்!இல்லை
எரிக்கப்படலாம்!
முன்னே போங்க
என்று

உலகிலேயே வாழ்த்துச்சொல்லும்
நடத்துனர்!
கதாநாயனாக எண்ணத்தில்
வளைத்து, நிறுத்தி ,ஓட்டிவரும்,
நம் உயிருக்காக்கும்
தோழனாய் ஓட்டுனர்!
துருனாற்றம்,வேர்வை நாற்றம்,மத்தில்,
மல்லிகை வாசமும் வந்து போகும்!
நெருக்கத்தில் ஜாதி, மதம், காணாத
உலகம் பேருந்து மட்டுமே!
மூச்சுக் காற்றுக் கூட
ஈரத்தை காயவைக்கும் வெப்பம்
இருக்கும்!
சிற்றின்ப கயவர்களின்
மத்தில் பெண்களின்
நிலை தடுமாற்றமாகவே இருக்கும்!
மனதுக்குள் அனல்க் கக்கும்!
அடக்கி வச்சிக்கப்படும்!
திருடர்களின்
கைவரிசை
நடந்த வண்ணமாக இருக்கும்!
இத்தனைக்கும் நடுவில் தான்
தினம் நமது பயணம்!
பேருந்து
நம் உறவுகளில் ஒன்று!



Last edited by kalaimoon70 on Sat Mar 06, 2010 8:13 pm; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by mohan-தாஸ் Sat Mar 06, 2010 5:46 pm

அருமையாக உள்ளது நண்பா....


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by சிவா Sat Mar 06, 2010 5:48 pm

நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196


பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 5:51 pm

சிவா wrote:நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196


உங்கள் ஊக்கம்!எனது ஆக்கம்!
நன்றி தோழரே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 7:18 pm

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளது நண்பா....


பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 154550 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by சரவணன் Sat Mar 06, 2010 7:31 pm

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196

படிகளில்க்கூட பயமின்றி
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
----------------------------

பயமில்லாமல் மட்டும் அல்ல,

பேருந்தில் பயணம் செய்யும் வயதானவர்கள், முடியாதவர்கள் கீழே விழாமலும் பாதுகாக்கத்தான் படியிலே பயணம் செய்கிறோம், பாதுகாவலர்களாக!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 8:32 pm

சரவணன் wrote:பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196

படிகளில் கூட பயமின்றி
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
----------------------------

பயமில்லாமல் மட்டும் அல்ல,

பேருந்தில் பயணம் செய்யும் வயதானவர்கள், முடியாதவர்கள் கீழே விழாமலும் பாதுகாக்கத்தான் படியிலே பயணம் செய்கிறோம், பாதுகாவலர்களாக!!

நன்றி தோழா! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 154550


Last edited by kalaimoon70 on Sun Mar 07, 2010 3:06 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 8:58 pm

அருமையாக உள்ளதுபேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by jayakumari Sat Mar 06, 2010 9:03 pm

அருமையாக உள்ளஇனி உங்கள் கவிதை நினைவுகள் பேருந்து பயணத்தில் . பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by செந்தில் Sat Mar 06, 2010 9:32 pm

முன்னே போங்க என்று
உலகிலேயே வாழ்த்துச்சொல்லும்
நடத்துனர்!


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum