ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ மட்டும்தான்!!!

4 posters

Go down

நீ மட்டும்தான்!!! Empty நீ மட்டும்தான்!!!

Post by Nilavu Sat Mar 06, 2010 5:42 pm





என்னை அடிக்காமல்

அழ வைப்பது

நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல்

வழிகள் தருவது

நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல்

வேதனை படுத்துவது

நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல்

சித்திரவதை செய்யாதது

நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும்

வீழ்ந்தாலும்

என்னோடு இருப்பது

நீ மட்டும்தான்!!!
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by சிவா Sat Mar 06, 2010 5:44 pm

அனைத்துமே அவனானால் அவனைக் கடவுள் எனக் கூறலாமா நிலா?


நீ மட்டும்தான்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 5:47 pm

சிவா wrote:அனைத்துமே அவனானால் அவனைக் கடவுள் எனக் கூறலாமா நிலா?


நீ மட்டும்தான்!!! 678642 நீ மட்டும்தான்!!! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by Nilavu Sat Mar 06, 2010 6:00 pm

பிடித்தவர்களில் அவர் கடவுளாகவும் இருக்கலாம்...சிவா... மனத்துக்கு சாதோஷத்தை கொடுப்பவர்கள் தானே அதிகமான துன்பத்தையும் கொடுப்பார்கள்....இன்பதிலும் ஒரு துன்பம் இருக்கத்தானே செய்ும்
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by சிவா Sat Mar 06, 2010 6:06 pm

Nilavu wrote:பிடித்தவர்களில் அவர் கடவுளாகவும் இருக்கலாம்...சிவா... மனத்துக்கு சாதோஷத்தை கொடுப்பவர்கள் தானே அதிகமான துன்பத்தையும் கொடுப்பார்கள்....இன்பதிலும் ஒரு துன்பம் இருக்கத்தானே செய்ும்

எந்த ஒரு ஆக்க சக்தியிலும் ஓர் அழிவு சக்தி உள்ளது!

இலக்கியத்தில்கூட தேவர்கள் திருப்பாற் கடலை கடைந்தெடுத்த பொழுது அமிதமும், நஞ்சும் உருவானதாக கூறப்படுகிறது! எனவே நமக்கு எது தேவையோ அவற்றை மட்டும் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆறாவது அறிவின் மகத்துவம்!

எனவே காதலில் ஏற்படும் துயரங்களை, அக்காதலில் ஏற்பட்ட இனிமையான தருணங்களை எண்ணி மறக்க வேண்டும்!


நீ மட்டும்தான்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:14 pm

Nilavu wrote: நீ மட்டும்தான்!!! 677196 நீ மட்டும்தான்!!! 677196 நீ மட்டும்தான்!!! 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நீ மட்டும்தான்!!! Empty Re: நீ மட்டும்தான்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum