ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

+5
சரவணன்
ரிபாஸ்
கோவை ராம்
சிவா
எஸ்.அஸ்லி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 1:43 pm

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது. இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சிவா Sat Mar 06, 2010 1:47 pm

இன்றைய லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படும் கூட்டம் இருக்கும்வரை இதுபோன்ற செயல்களை தடுப்பது மிகவும் கடினம்!

சிறப்பான தகவலை தந்த அஸ்லிக்கு வாழ்த்துக்கள்!


மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 1:53 pm

எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது.
by
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 1:58 pm

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196 மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் Sat Mar 06, 2010 2:20 pm

கரக்ட்டா சொன்னீங்க வாழ்த்துகள்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196



2012 ல, உலகம் நிஜமாலுமே அழிஞ்சிடும் போலருக்கு.

(மனசாட்சி: அதுக்குள்ளே நாலு, அஞ்சி கல்யாணங்கள பண்ணிடனும்......)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சிவா Sat Mar 06, 2010 2:26 pm

சரவணன் wrote:கரக்ட்டா சொன்னீங்க வாழ்த்துகள்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196



2012 ல, உலகம் நிஜமாலுமே அழிஞ்சிடும் போலருக்கு.

(மனசாட்சி: அதுக்குள்ளே நாலு, அஞ்சி கல்யாணங்கள பண்ணிடனும்......)

எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறோம்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 733974


மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by சரவணன் Sat Mar 06, 2010 3:05 pm

சிவா wrote:
சரவணன் wrote:கரக்ட்டா சொன்னீங்க வாழ்த்துகள்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196



2012 ல, உலகம் நிஜமாலுமே அழிஞ்சிடும் போலருக்கு.

(மனசாட்சி: அதுக்குள்ளே நாலு, அஞ்சி கல்யாணங்கள பண்ணிடனும்......)

எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறோம்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 733974


உங்க வைப்ரசன் தான் இங்க வேலை செய்யுது
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by செந்தில் Sat Mar 06, 2010 3:19 pm

சிவா wrote:
சரவணன் wrote:கரக்ட்டா சொன்னீங்க வாழ்த்துகள்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 677196



2012 ல, உலகம் நிஜமாலுமே அழிஞ்சிடும் போலருக்கு.

(மனசாட்சி: அதுக்குள்ளே நாலு, அஞ்சி கல்யாணங்கள பண்ணிடனும்......)

எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறோம்!!! மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 733974


ஆமாமா இன்னும் ஐம்பதாம் கல்யாணம்,அப்புற அறுபதாம் கல்யாணம் ன்னு பாக்கி இருக்குல்ல மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 3:24 pm

பாவம் அடுத்த தலைமுறை

By
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 3:26 pm

நாம் போட்ட குப்பைகளை அடுத்த தலைமுறை அள்ள வேன்டும்
by
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Empty Re: மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum