ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

+8
சரவணன்
T.N.Balasubramanian
kalaimoon70
Tamilzhan
ஸ்ரீசிவா
ரிபாஸ்
சிவா
heartraju
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by Guest Sat Mar 06, 2010 11:50 am

படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

இன்றைய கவிதையின் தலைப்பு..!


படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 317803133692d8774aaf
avatar
Guest
Guest


Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by heartraju Sat Mar 06, 2010 1:33 pm

இன்று உலகமே
காதலில் தான் சுழன்று கொண்டிருக்கிறது
வா நாமும் காதலிப்போம்


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by சிவா Sat Mar 06, 2010 1:55 pm

முத்தம் கேட்டுச் சிணுங்குகிறாய்
முத்தமிட வந்தால்
வெட்கம் வந்து ஒதுங்குகிறாய்!


படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 2:01 pm

உனக்காக ஏங்குகிறேன்
ஏன் என்னை பார்த்தவுடன் தலை மூடுகிறாய்
என் காதலை நீ புரிய வில்லையா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by ஸ்ரீசிவா Sat Mar 06, 2010 2:06 pm

நீ கண்ணை மூடி என்னை நினைக்கும்போதெல்லாம்
என் முத்தங்கள் தரும் இனிமையை
உன் உள்ளம் கொண்டாடும்

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 599303


Last edited by ஸ்ரீசிவா on Sat Mar 06, 2010 2:07 pm; edited 2 times in total (Reason for editing : align)
ஸ்ரீசிவா
ஸ்ரீசிவா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 06/03/2010

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by சிவா Sat Mar 06, 2010 2:08 pm

ரிபாஸ் wrote:உனக்காக ஏங்குகிறேன்
ஏன் என்னை பார்த்தவுடன் தலை மூடுகிறாய்
என் காதலை நீ புரிய வில்லையா

உங்களின் காதலை நான் புரியத் தயார்!!! படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 755837


படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by Tamilzhan Sat Mar 06, 2010 2:11 pm

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 317803133692d8774aaf

பார்த்து காதல் செய்யுங்கள்
பறவைகளே..!
எங்கும் ரகசிய காமிராக்கள் உண்டு..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by சிவா Sat Mar 06, 2010 2:12 pm

Tamilzhan wrote:படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 317803133692d8774aaf

பார்த்து காதல் செய்யுங்கள்
பறவைகளே..!
எங்கும் ரகசிய காமிராக்கள் உண்டு..!

சூப்பர் ஜீ!!! படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 677196 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 677196 படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 677196


படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 2:20 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:உனக்காக ஏங்குகிறேன்
ஏன் என்னை பார்த்தவுடன் தலை மூடுகிறாய்
என் காதலை நீ புரிய வில்லையா

உங்களின் காதலை நான் புரியத் தயார்!!! படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 755837


தல நீங்க புரிஞ்சி வேல இல்ல என்னுடைய ஆள் புரியணுமே தல அதக்கு ஏதும் ஐடியா
இருந்தா சொல்லுங்களேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by Tamilzhan Sat Mar 06, 2010 2:22 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:உனக்காக ஏங்குகிறேன்
ஏன் என்னை பார்த்தவுடன் தலை மூடுகிறாய்
என் காதலை நீ புரிய வில்லையா

உங்களின் காதலை நான் புரியத் தயார்!!! படம் பார்த்து கவிதை வடிப்போம்...! 755837


தல நீங்க புரிஞ்சி வேல இல்ல என்னுடைய ஆள் புரியணுமே தல அதக்கு ஏதும் ஐடியா
இருந்தா சொல்லுங்களேன்

போன் நம்பர் தாங்க நான் பேசி கரெட் செய்றேன்..! படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

படம் பார்த்து கவிதை வடிப்போம்...! Empty Re: படம் பார்த்து கவிதை வடிப்போம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum