ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

4 posters

Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by srinihasan Sat Mar 06, 2010 6:45 am

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...





இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Tree+without+leaves

கோடையில் இலைகளை உதிர்த்து நிற்கும்
மரத்தினை கண்டு சோகங்களை நினைத்து
கண்ணீர் விடும்சமயம் தோள்களை பிடித்து
தோழன் ஒருவனாய் உதிர்க்கும் வரியிது.

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... FLower+tree5

துவண்டிருக்கும் தோழா!
மரத்தில் இலைகளுக்கிடையே பூக்கள்
மலர்ந்து பூத்திருப்பதை கண்டிருப்பாய்
எப்பொழுதும் இலைகளே இல்லாமல்
மரமே பூத்திருப்பதை கண்டதுண்டோ
மனதிலும் கண்ணிலும் கண்டிடகூடும்
எத்தனை அழகென்று வர்ணிக்ககூடும்

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree2இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree3



அதுமட்டுமல்லாது...
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை போல்
உன்மனதில் இருக்கும் சுமைகள் வீழ்ந்துவிடட்டும்
வசந்த காலத்தில் துளிர்க்கும் இலைகளை போல்
உன்இதயத்தில் எண்ணங்கள் தோன்றட்டும்
உன்வாழ்கைக்கு வெற்றியை அள்ளிதரட்டும்.

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+treeஇலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree4



உன்னில்...
சோகங்கள் வீழட்டும் தாகங்கள் தீரட்டும்
வாழ்கையில்
காலங்கள் எனும் புள்ளிகள் இணையட்டும்
அழகிய
கோலங்கள் எனும் வாழ்கை பிறக்கட்டும்
புதிதாய்
ராகங்கள் மலரட்டும் சுகங்கள் தொடரட்டும்...

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 3scp3zdrekfxaahozlr7


Last edited by srinihasan on Sat Mar 06, 2010 7:44 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by தாமு Sat Mar 06, 2010 6:58 am

super இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by srinihasan Sat Mar 06, 2010 9:10 am

மிக்க நன்றி, தாமு நண்பரே....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 9:16 am

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by srinihasan Sat Mar 06, 2010 9:35 am

ரிபாஸ் wrote:இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196


இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by prabumurugan Sat Mar 06, 2010 9:55 am

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196 இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Empty Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum