Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!
4 posters
Page 1 of 1
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!
நடிகர் அஜீத் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று வெள்ளிக்கிழமை இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பயிற்சியில் அவர் பங்கேற்று கார் ஓட்டினார். அதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜீத். நடிப்பைவிட கார் பந்தயத்தையே அதிகம் விரும்பிய அவர், ஒரு கட்டத்தில் 6 மாதங்கள் நடிப்பு, 6 மாதங்கள் ரேஸ் என்று அறிவித்தார். ஆனால் படங்கள் தொடர்ந்து அடிவாங்க, கோடம்பாக்கத்தில் இடத்தைத் தக்கவைப்பதே முக்கியம் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறினர்.
இதனால் எப்போதாவது ஆசைக்கு ஒரு முறை ரேஸ் கார்களை ஓட்டிப் பார்த்துக் கொள்வார். அந்த வகையில் மீண்டும் ஒரு முறை கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜீத்.
எம் ஆர் எப் சேலன்ஞ் 2010 என்ற பெயரில் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இருங்காட்டுக் கோட்டையில் சிறப்பு கார் பந்தயம் நடக்கிறது.
இதற்கான ‘வார்ம் அப் போட்டி’ இன்று வெள்ளிக்கிழமை சென்னை மோட்டார் ரேஸ் ட்ராக்கில் நடந்தது. அஜீத் இந்த போட்டியில் பங்கேற்று 1600 சிசி எம்ஆர்எப் பார்முலா காரை ஓட்டினார்.
அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் மற்றும் அஸ்வின் சுந்தர் ஆகியோர் உதவினர்.
ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அஜீத்தும் பங்கேற்கிறார் என எம்ஆர்எப் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்த இறுதிப் போட்டியின் உணவு இடைவேளையில் பிரபல பாடகர்கள் ஷாலினி சிங் மற்றும் கார்த்திக் பாடுகிறார்கள்.
ஆக.. வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலும் ஆக்ஷனும் கலந்த தினமாக இருக்கும், சென்னை ரசிகர்களுக்கு!
-என்வழி
http://www.envazhi.com/

![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-001-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-001-150x150.jpg)
![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-002-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-002-150x150.jpg)
![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-003-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-003-150x150.jpg)
![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-004-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-004-150x150.jpg)
![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-005-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-005-150x150.jpg)
![மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-006-150x150](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/02/ajith-race-stills-006-150x150.jpg)
அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் மற்றும் அஸ்வின் சுந்தர் ஆகியோர் உதவினர்.
ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அஜீத்தும் பங்கேற்கிறார் என எம்ஆர்எப் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்த இறுதிப் போட்டியின் உணவு இடைவேளையில் பிரபல பாடகர்கள் ஷாலினி சிங் மற்றும் கார்த்திக் பாடுகிறார்கள்.
ஆக.. வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலும் ஆக்ஷனும் கலந்த தினமாக இருக்கும், சென்னை ரசிகர்களுக்கு!
-என்வழி
http://www.envazhi.com/
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கார் ரேஸ் : அடுத்த ரவுண்டில் அஜீத்!
» கார் ரேஸ் - 7வது இடத்தைப் பிடித்த அஜீத்!
» மீண்டும் கார் பந்தியத்தில் அஜீத்!
» ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்!
» மீண்டும் பிரிந்த அஜீத்-கெளதம்!
» கார் ரேஸ் - 7வது இடத்தைப் பிடித்த அஜீத்!
» மீண்டும் கார் பந்தியத்தில் அஜீத்!
» ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்!
» மீண்டும் பிரிந்த அஜீத்-கெளதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|