ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சமில்லை! அச்சமில்லையே!

+2
jayakumari
kalaimoon70
6 posters

Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 7:54 pm

அச்சமில்லை! அச்சமில்லை!
உன் வாழ்விலே!
வரும் தோல்வியெல்லாம்
இறந்து போகுமே!
நீ துணிந்து நின்றால்,
அச்சமில்லை! அச்சமில்லையே!

வஞ்சமில்லை வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே!
நீ எதிர்த்து போரிட்டால்
வெற்றி உன் வசமே!

பயமில்லை பயமில்லை
வாழும் வாழ்விலே !
மலையென எரிமலையென
எழுந்தால் நீயே!
உன் பகைவனை
ஜெயிப்பாயே
அவனை அழிப்பாயே!


Last edited by kalaimoon70 on Fri Mar 05, 2010 8:09 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by jayakumari Fri Mar 05, 2010 8:07 pm

இதை படித்தவுடன் யானை பலம் வந்துவிட்டது கவிஞரே .தாலாட்ட மறந்த தமிழ் கவிஞன் பாரதியின் பாடல்போல் உள்ளது. நன்றி அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by சம்சுதீன் Fri Mar 05, 2010 8:37 pm

வஞ்சமில்லை வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே!
நீ எதிர்த்து போரிட்டால்
வெற்றி உன் வசமே!


அச்சமில்லை! அச்சமில்லையே! 677196 அச்சமில்லை! அச்சமில்லையே! 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 8:49 pm

jayakumari wrote:இதை படித்தவுடன் யானை பலம் வந்துவிட்டது கவிஞரே .தாலாட்ட மறந்த தமிழ் கவிஞன் பாரதியின் பாடல்போல் உள்ளது. நன்றி அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 154550

உங்கள் அன்புக்கு நன்றி! அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 154550 அச்சமில்லை! அச்சமில்லையே! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 10:31 pm

உங்களை சொல்லலாம் மாஸ்டர்
கவி உலகின் முடி சூடா மன்னன்
வார்த்தைகளை வளைப்பதில்
உன்னை வெண்றிட யாராலும்
இயலாது வாழ்த்துக்கள் மாஸ்டர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by எஸ்.அஸ்லி Fri Mar 05, 2010 10:42 pm

அச்சமில்லை! அச்சமில்லையே! 677196 அச்சமில்லை! அச்சமில்லையே! 677196 அச்சமில்லை! அச்சமில்லையே! 677196 அச்சமில்லை! அச்சமில்லையே! 677196 அச்சமில்லை! அச்சமில்லையே! 677196
kalaimoon70 wrote:அச்சமில்லை! அச்சமில்லை!
உன் வாழ்விலே!
வரும் தோல்வியெல்லாம்
இறந்து போகுமே!
நீ துணிந்து நின்றால்,
அச்சமில்லை! அச்சமில்லையே!

வஞ்சமில்லை வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே!
நீ எதிர்த்து போரிட்டால்
வெற்றி உன் வசமே!

பயமில்லை பயமில்லை
வாழும் வாழ்விலே !
மலையென எரிமலையென
எழுந்தால் நீயே!
உன் பகைவனை
ஜெயிப்பாயே
அவனை அழிப்பாயே!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by ஹனி Fri Mar 05, 2010 11:01 pm

உண்மையில் அனைவருக்கும் தேவைப் பட்ட விசயத்தை கவிதையில் சொல்லி உள்ளீர்கல் அண்ணா வாழ்த்துக்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 11:04 pm

Appukutty wrote:உங்களை சொல்லலாம் மாஸ்டர்
கவி உலகின் முடி சூடா மன்னன்
வார்த்தைகளை வளைப்பதில்
உன்னை வெண்றிட யாராலும்
இயலாது வாழ்த்துக்கள் மாஸ்டர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்கள் ஊக்கமே, என் ஆக்கம்!
நன்றி தோழரே !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 11:05 pm

ஹனி wrote:உண்மையில் அனைவருக்கும் தேவைப் பட்ட விசயத்தை கவிதையில் சொல்லி உள்ளீர்கல் அண்ணா வாழ்த்துக்கள்

நன்றி! சகோதரி!உங்கள் மறுமொழிக்கு! அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642 அச்சமில்லை! அச்சமில்லையே! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அச்சமில்லை! அச்சமில்லையே! Empty Re: அச்சமில்லை! அச்சமில்லையே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum