ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

+2
kalaimoon70
srinihasan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Thu Mar 04, 2010 10:46 pm

மகிழ்வோம்...மகிழ்விப்போம்...



மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Straw-mat-house

அறைகளற்ற குடிசையில்
அனைவரும் ஒரிடத்தில்
நிசப்தமான நேரத்தில்
ராக்கோழியின் ஓசையில்
ஏழையின் மாளிகையில்
ரம்மியமான ராத்திரியில்
திண்ணையின் தரையில்
எண்ணெயில் ஒளிரும்தீபத்தில்
குடும்பத்தினரும் கூட்டமாய்
உடன்பிறவாத சிலரும்
ஒன்றாய் கூடியமர்ந்திட
உண்டுமகிழும் மானிடர் அங்கே...


மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Candle_light_dinner

ஆடம்பரமான கட்டிடத்தில்
ஆளுக்கொரு திசையில்
ஆர்பாட்டமான இசையில்
உணவகம் என்னுமிடத்தில்
இருள்சூழ்ந்த இரவுபொழுதில்
மெழுகுவர்த்தியின் ஒளியில்
மேசையின் மீதமர்ந்து
காதலியுடனோ குடும்பத்துடனோ
கூடியும் குடியுமாய்
ஆயிரம்கணக்கில் செலவளிக்கும்
பகட்டான வாழ்வில்வாழும்
மானிடரும் இங்கே வாழ்கையாய்...


(சிந்திப்போம் நம்முடைய ஒருநாள் செலவு ஒர் ஏழை குடும்பத்திற்க்கு ஆகும் ஒருமாத உணவு. மெழுகுவர்த்தியின் ஒளியில் உண்ணும் உணவை ஒரு வேளை பொழுது உழைக்கும் வர்க்கத்துடன் உண்டு, நாமும் மகிழ்வோம் அவர்களையும் மகிழ்விப்போம்)
மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 3scp3zdrekfxaahozlr7
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 10:49 pm

படமும், கவிநயமும் அருமை! மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by கலைவேந்தன் Thu Mar 04, 2010 11:01 pm

வாவ் .... சிறப்பான சிவப்புச்சிந்தனை...! சபாஷ்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by ஹனி Fri Mar 05, 2010 12:48 am

kalaimoon70 wrote:படமும், கவிநயமும் அருமை! மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550
மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 3:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by வழிப்போக்கன் Fri Mar 05, 2010 4:00 am

தானும் மகிழ்ந்து மற்றையவரையும் மகிழ்விக்கும் அரிய சிந்தனை அருமை நண்பரே இதுபோல் இன்னும் பல சிந்தனைகள் தொடர்ந்திடவேண்டுகின்றேன். மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Fri Mar 05, 2010 5:41 am

kalaimoon70 wrote:படமும், கவிநயமும் அருமை! மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550

மிக்க நன்றி தோழா...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Fri Mar 05, 2010 5:44 am

கலை wrote:வாவ் .... சிறப்பான சிவப்புச்சிந்தனை...! சபாஷ்...!


தங்கள் போன்றவர்களின் சபாஷ் கிடைத்ததில் என்வரிகளும் நானும் சிவந்து போனோம்... மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Fri Mar 05, 2010 5:45 am

ஹனி wrote:
kalaimoon70 wrote:படமும், கவிநயமும் அருமை! மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550
மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 677196

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 678642 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Fri Mar 05, 2010 5:47 am

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அப்பு... எப்படி இருக்கிறீர்கள்?... 5000 பதிவுகளை பதித்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 154550 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum